சமையல் குறிப்புகள்
- 1
ஒரு மூடி தேங்காயை மிக்சியில் போட்டு அரைத்து வைத்துக் கொள்ளவும். அரைத்த விழுதை வடிகட்டி எடுக்கவும்.
- 2
வடிகட்டி எடுத்த பாலில் ஏலக்காய் சர்க்கரை சேர்க்கவும்.
- 3
நன்கு கலந்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான தேங்காய் பால் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
தேங்காய் பால்
#Colours3 வயிற்றுப் புண்ணுக்கு மிகவும் நல்லது மேலும் விட்டமின்களும் தாது உப்புக்களும் நிறைய உள்ளது Selvakumari Kumari -
-
-
-
தேங்காய் பால்
#maduraicookingismதேங்காய் பால் மிகவும் சத்தானது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளது. தேங்காய் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த பிறகு செய்து கொடுக்கலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை டெய்லி ஒரு டம்ளர் சாப்பிட்டால் மிகவும் நல்லது. Priyamuthumanikam -
-
தேங்காய், பால் பர்ப்பி
#colours3 - white....இரண்டு மூணு விதமாக தேங்காய் பர்ப்பி செய்வார்கள்... நான் தேங்காய் பூவுடன் பால் சேர்த்து சுவையான சாப்பிடான பார் ஃபி செய்துள்ளேன்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் பால்
#combo3 தேங்காய்ப்பால் இடியாப்பம் புட்டு போன்ற உணவுகளுக்கு ஏற்ற சைட்டிஷ். தேங்காய் பாலில் மருத்துவ குணம் அதிகம் உள்ளதால் வளரும் குழந்தைகளுக்கும் தினந்தோறும் கொடுக்கலாம். Siva Sankari -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15217547
கமெண்ட் (4)