சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி, மீடியம் தீயில் கொதிக்க விடவும்.
- 2
பாத்திரத்தின் ஓரமாய் படியும் பாலாடையை நகர்த்தி பாலில் சேர்த்து, கொதிக்க விடவும்.
பால் வற்றும் வரை கிளறவும். பால் கொஞ்சம் 'திக்' காக மாறியதும்,சிறு தீயில் வைத்து கிளறவும்.
- 3
பால் பாத்திரத்தில் ஒட்டாத நிலைக்கு வந்ததும் அடுப்பை அணைத்து ஆற வைக்கவும்.
இந்த கலவையை வேறொரு தட்டிற்கு மாற்றி,ஆறியதும், கரண்டியால் அழுத்தி,சிறு துண்டுகளாக மாற்றவும்.
- 4
30 நிமிடங்கள் ஆற வைத்தாலும் சிறிது ஈரப்பதம் இருக்கும்.எனவே
1. சூரிய ஒளி யில் ஒரு 3 மணி வைத்து எடுத்தால் நன்றாக,கையில் எடுக்கும் போது சத்தம் வரும் அளவுக்கு காய்ந்து விடும்.
அல்லது - 5
2. அடி கனமானபாத்திரத்தில், சிறிது ஈரப்பதம் உள்ள பவுடரை சேர்த்து, சிறு தீயில்,லேசாக கலர் மாறாத மாதிரி வறுத்து, ஆற வைக்கவும்.
- 6
நான் 2- ம் முறையை பயன்படுத்தி தயாரித்தேன்.
- 7
ஆறியதும், நமக்கு கிடைத்த பவுடருக்கு, 1/4பங்கு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.
- 8
அவ்வளவுதான். வீட்டில் தயாரித்த பால் பவுடர் ரெடி.
இதை நன்றாக சலித்து காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பால் பவுடர் பர்ஃபி
#book#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிமிகவும் சுவையான பால் பர்ஃபி இப்பொழுது வீட்டிலேயே செய்து அசத்தலாம்...அதுவும் அரை மணி நேரத்திற்குள் !! Raihanathus Sahdhiyya -
-
-
-
குலாப் ஜாமூன்(பால் பவுடர்-உபயோகித்து)
குலாப் ஜாமூன் ஆசிய நாடுகளில் இருந்து உருவானதும்.முகாலாய மன்னர் சாம்ராஜ்யத்தில் தோண்றியது. Aswani Vishnuprasad -
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
-
-
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்