சமையல் குறிப்புகள்
- 1
மரவள்ளிக்கிழங்கின் மேல் தோலை நீக்கி விட்டு இரண்டாக வெட்டவும். பின்னர் அதன் நடுவில் இருக்கும் நரம்பை நீக்கி விட்டு சிறு தூண்டுகளாக நறுக்கி கழுவிக் கொள்ளவும். பின்னர் குக்கரில் நறுக்கிய கிழங்கை சேர்த்து தேவையான அளவு உப்பு மற்றும் கிழங்கு மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து 4விசில் விடவும்.
- 2
வெந்த கிழங்கை தண்ணீர் இல்லாமல் எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுந்து, காய்ந்த மிளகாய், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பின்னர் வெந்த கிழங்கை சேர்த்து கிளறவும்.
- 3
அதன் மேல் துருவிய தேங்காய் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான மரவள்ளிக் கிழங்கு மசியல் தயார். கிழங்கை மத்தை வைத்து மசித்தும் தாளிக்கலாம். அருமையான சுவையில் மசியல் தயார்.
Similar Recipes
-

-

-

-

-

-

-

-

-

-

பீட்ரூட் தொடுகறி(பச்சடி) (Beetroot pachadi recipe in tamil)
#everydayகேரளா உணவு வகைகளில் எனக்கு மிகவும் பிடித்த பீட்ரூட் தொடுகறி நான் சமைத்து கொடுத்த பொழுது வீட்டில் உள்ள அனைவரும் சாப்பிட்டு விட்டேன் பாராட்டியதால் இந்த ரெசிபியை பகிர்கின்றேன். Santhi Chowthri
-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

-

சுரைக்காய் மசியல் | சுரைக்காய் சட்னி (suraikkai satni recipe in Tamil)
#gravy #dinnerparty #book Dhaans kitchen
-

-

-

-

More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15230028
































கமெண்ட் (4)