சமையல் குறிப்புகள்
- 1
அவலை தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஒரு மிக்ஸி ஜாரில் அரிசி மாவு, தேங்காய் துருவல்.
- 2
ஊறவைத்த அவலில் இருக்கும் தண்ணீரை வடித்து சேர்க்க வேண்டும்.
- 3
அதில் ஈஸ்ட், சர்க்கரை, பேக்கிங் சோடா, உப்பு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
- 4
மாவை இட்லி மாவு பதத்திற்கு அரைத்து இருக்க வேண்டும். அதிகம் தண்ணீர் சேர்க்கக் கூடாது. மாவை புளிப்பதற்காக ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும். இப்பொழுது இட்லி பாத்திரத்தில் அல்லது ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி அதன் மீது ஸ்டாண்ட் வைத்து சூடு செய்ய வேண்டும்.
- 5
இப்பொழுது எண்ணெய் தடவிய பாத்திரத்தில் கரைத்து வைத்த மாவை ஊற்றி, அடுப்பில் வைத்து ஆவியில் வேக வைக்க வேண்டும். நன்கு வெந்தவுடன் அடுப்பை அணைத்து 10 நிமிடம் கழித்து எடுத்து சாப்பிடலாம்.
- 6
இது மிகவும் சுவையாக இருக்கும் கேரளா ஸ்பெஷல் வட்டயப்பம் நீங்களும் செய்து சாப்பிட்டு பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளாசமையல் ஆப்பம் (aapam Recipe in tamil)
கேரள மாநில சமையலில் தேங்காய் அதிகம் சேர்த்துக் கொள்வார் அதுபோல் நாம் மறந்தமட்டை அரிசி சிவப்பு அரிசி அவங்க உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வார்ஒருமுறை கேரளா சென்றபோது அந்த அரிசி சாதத்தை விரும்பி சாப்பிட்டேன் எங்கள் ஊரில் விளையும் அரிசி அங்கு போய் சாப்பிட்டேன் கடற்கரை பகுதி அங்கு மீன் கடல் சார்ந்த உணவுகள் எல்லாம் பிரசித்தம் மாட்டுக்கறியும் அதிகம் எடுத்துக் கொள்வார் கப்பக்கிழங்கு அதாவது மரவள்ளிக்கிழங்கு அங்கு உணவில் ஒரு பகுதி கஞ்சி செய்தும் வேகவைத்து கூட்டாகவும் சாப்பிடுவர் அங்குஇஸ்லாமிய உணவுகள் பிரசித்தம் அங்கு நறுமணப்பொருட்கள் அதிகம் விளையும் அது மக்கள் அதிகம் பயன்படுத்துவர் தேயிலையும் பாக்கும் அதிகம் விளையும் பூமி அது கடவுளின் பூமி கேரளா குழாப்புட்டு சுண்டல் கறி நேந்திர வாழைப்பழம் சிப்ஸ் அதிக பிரசித்தம் மலைப்பிரதேசம் என்பதால் அவர்கள் கொஞ்சம் அதிகமான மாவுசத்துள்ள பொருட்கள் எடுத்துக் கொள்வார் #goldanapron2 Chitra Kumar -
-
-
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
அவல் பாயசம் (கார்த்திகை ஸ்பெஷல்) (Aval payasam recipe in tamil)
அவல் பாயசம் சுவையாக இருக்கும். உடனடி ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு. ஆரோக்கியமான ஒன்று. #india2020 Aishwarya MuthuKumar -
-
-
-
-
-
அவல் இடியாப்பம்(aval idiyappam recipe in tamil)
#PJ பச்சரிசி மாவில் செய்வதைப் போல்,இதுவும் காலை முதல் மாலை வரை சாஃப்ட்-டாகவும்,சுவையாகவும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
தேங்காய் பால் இட்லி (Thenkaai paal idli recipe in tamil)
#coconutதேங்காய் பால் கொண்டு இந்த இட்லி செய்தேன். சுவையாகவும் மிருதுவாகவும் இருந்தது. இட்லி வெள்ளை வெளேரென்று இருந்தது. Meena Ramesh
More Recipes
கமெண்ட்