சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த வாழைப்பழம் இரண்டு எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பௌல் எடுத்து அதில் வாழைப்பழத்தை சேர்த்து நன்கு மசித்து அதில் அரிசி மாவு,மைதா,தேங்காய் துருவல்,சர்க்கரை,ஏலக்காய் தூள், சுக்குத்தூள், முந்திரிப் பொடி,சிட்டிகை உப்பு, பேக்கிங் சோடா, தேவையான அளவு தண்ணீர்,பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 3
தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
- 4
பின்னர் ஸ்டவ்வில் தோசைக்கல் அல்லது ஆப்பக்கல் வைத்து சூடானதும் எண்ணெய் தேய்த்து கலந்து வைத்துள்ள மாவில் ஒரு கரண்டி ஊற்றி காய்ந்ததும், திருப்பிப் போட்டு எடுக்கவும்.
- 5
எண்ணெய் ஊற்றி பொரித்தும் எடுக்கலாம்.மிகவும் சுவையான இருக்கும்.
- 6
இப்போது மிகவும் சுவையான வாழைப்பழ பணியாரம் அல்லது தோசை சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கோதுமை, வாழைப் பழம், நட்ஸ் கேக்(Kothumai vaazhaipalam nuts cake recipe in tamil)
கோதுமை சேர்த்துள்ள இந்த கேக்கில் நார்சத்து மிகவும் உள்ளது. பாதாம், வால்நட், நாட்டு சர்க்கரை, தேங்காய் எண்ணை சேர்த்துள்ளது.இரும்பு சத்தும் உள்ளது. #nutrient 3 Renukabala -
-
-
மதுரை பேமஸ் டீ கடை இனிப்பு அப்பம்
#vattaramWeek 5இனிப்பு பண்டங்கள் என்றாலே எல்லாருக்கும் விருப்பம் தான்... அதிலும் டீ கடைகளில் விற்கும் இனிப்பு அப்பம் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... பொதுவாக மதுரையில் உள்ள எல்லா டீ கடைகளிலும் இந்த இனிப்பு அப்பம் இடம்பெற்றிருக்கும்.... மிகவும் சுலபமாக செய்யக்கூடிய மிருதுவான டீக்கடை இனிப்பு ஆப்பம் செய்து பார்க்கலாம் வாங்க... Sowmya -
-
வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)
இந்த கேக் செய்வது மிகவும் சுலபம்.எட்டு நிமிடங்கள் போதும். கேக் தயார். கன்வெக்சன் ஓவன் தேவையில்லை. மைக்ரோ வேவ் ஓவனில் குக் செய்து எடுக்கலாம்.#Banana Renukabala -
-
-
-
ஏத்தன் பழம் பொரி
#nutrient2 #book வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி உள்ளது Dhanisha Uthayaraj -
-
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
-
-
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
-
-
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
ஜீப்ரா கேக் / மார்பிள் கேக். (Zebra cake recipe in tamil)
ரொம்பவும் ஈஸியா வீட்டிலேயே ஓவன் இல்லாமல் கடாயில்/ குக்கரில் செய்யலாம்.#kids2#snacks#cake Santhi Murukan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14973545
கமெண்ட் (5)