சமையல் குறிப்புகள்
- 1
வாழைக்காயை எடுத்து சதுரமாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
அதை ஒரு பவுலில் சேர்த்து அதனுடன் வெங்காயம் இரண்டு வகையான குடைமிளகாய் அவையும் போட்டுக் கொள்ளவும்
- 3
அதில் தயிர் இஞ்சி பூண்டு விழுது மிளகாய் தூள் கறி மசாலா மிளகு தூள் சேர்த்து அதனுடன் எலுமிச்சை பழ சாறு சேர்த்து நன்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்
- 4
பின்னர் ஒரு குச்சியை எடுத்து ஒரு வெங்காயம் அதற்குமேல் குடைமிளகாய் அதற்கு மேல் வாழைக்காய் அதற்கு மேல் ஒரு வெங்காயம் குடைமிளகாய் இந்த அடுக்கில் அடுக்கிவைத்து ஒரு குச்சியில் மூன்று அடுக்கு சேர்த்து கொள்ளவும்
- 5
ஒரு தோசை சட்டியில் சிறிது பட்டர் சேர்த்து இந்த வாழக்காய் நன்கு வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 6
பின்னர் வருத்தத்தை பரிமாறலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வாழைக்காய் டிக்கா
#banana வாழைக்காய் வைத்து இந்த அருமையான ஸ்னாக்ஸ் செய்துள்ளேன் நீங்களும் முயற்சி செய்து பாருங்கள் சுவை அருமையாக இருக்கும் Muniswari G -
-
-
-
-
வாழைக்காய் கட்லெட்
#bananaவாழைக்காயை பயன்படுத்தி புதுவிதமான ஒரு ரெசிபியை ருசித்து பார்க்கலாம் Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு வாழைக்காய் மீன் வறுவல் (Chettinadu vaazhaikaai meen varuval recipe in tamil)
#Ga4/banana/week2இது சைவ செட்டிநாட்டு மீன் வறுவல் Lakshmi -
🌴 செட்டிநாடு வாழைக்காய் (மீன்) வறுவல்🌴
#bananaமுள் இல்லாத மீன் போல சுவையாக இருக்கும்.Deepa nadimuthu
-
-
"வாழைக்காய் வறுவல்"(Raw Banana Fry)
#Banana#வாழை#Week-1#வாரம்-1#வாழைக்காய் வறுவல்#Raw Banana Fry Jenees Arshad -
பனீர் டிக்கா (Paneer tikka recipe in tamil)
#GA4 #paneer#week6நான் ஹோட்டல்களில் சென்று ஆர்டர் செய்யும் பனீர் டிக்காவை வீட்டிலேயே செய்து கொடுத்து சந்தோஷப்படுத்தலாம். செய்வதும் மிகவும் சுலபம். Azhagammai Ramanathan -
பன்னீர் டிக்கா
#mom பாலூட்டும் தாய்மார்கள் பாலாடைக் கட்டி, பனீர் போன்ற பால் பொருட்களில் புரதம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகியவை அதிக அளவில் உள்ளன. இவற்றை சேர்த்துக் கொள்ளலாம் Viji Prem -
-
-
-
-
-
-
சிக்கன் டிக்கா
#grand2 புத்தாண்டில் பல இடங்களில் பொதுவாக இரவுகளில் உணவுத் திருவிழா நடக்கும் அவ்வாறு நடக்கும் இடங்களில் இறைச்சிக்கு முக்கிய பங்கு உண்டு அவ்வகையில் இம்முறை சிக்கன் டிக்காவை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15258278
கமெண்ட் (6)