சமையல் குறிப்புகள்
- 1
சேப்பங்கிழங்கை நன்கு கழுவி உப்பு சேர்த்து குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கவும் அது வெந்தவுடன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் கடுகு கறிவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும் தக்காளி நன்கு வதங்கியவுடன் அதில் சிறிதளவு உப்பு மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் தனியாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
அவை நன்கு வதங்கியவுடன் 2 ஸ்பூன் தயிர் சேர்த்து பின் நறுக்கிய கிழங்குகளை சேர்த்து வதக்கவும் 10 நிமிடம் மிதமான தீயில் கிழங்கை வதக்கவும் பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உருளைக்கிழங்கு மசாலா (potato masala recipe in tamil)
#pot இது எல்லாத்துக்கும் தொட்டுக்கொள்ள கூடிய ஒரு சைடிஸ் அருமையாகவும் இருக்கும் Muniswari G -
-
-
-
-
-
-
-
-
-
-
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
-
-
-
-
-
-
-
தக்காளி பாத்
#variety #tomatoriceசட்டுனு செய்யக்கூடிய இந்த தக்காளி சாதம் லஞ்ச் பாக்ஸ் மற்றும் வெளியூர் செல்லும் நேரத்தில் பொருத்தமாக இருக்கும். Asma Parveen -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15286063
கமெண்ட் (3)