தினை  வெண் பொங்கல் /thinai rice pongal receip in tamil

A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
Erode

#vattaram#week15

தினை  வெண் பொங்கல் /thinai rice pongal receip in tamil

#vattaram#week15

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

கால் மணிநேரம்​
2 பேர்
  1. 1 கப்தினை
  2. அரை கப்பாசி பருப்பு
  3. 1 டிஸ்பூன்சீரகம்
  4. 1 டிஸ்பூன்மிளகு தூள்
  5. 10முந்திரி
  6. 1துண்டுஇஞ்சி
  7. 4 டிஸ்பூன்நெய்
  8. சிறிதுபெருங்காயத்தூள்
  9. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

கால் மணிநேரம்​
  1. 1

    பாசி பருப்பை வறுத்து எடுக்கவும் பிறகு ஒரு குக்கரில் வறுத்த​ பாசி பருப்பு தினை அரிசி கழுவி உப்பு போட்டு நன்கு மூன்று விசில் விடவும்

  2. 2

    ஒரு வாணலியில் சிறிது நெய் சேர்த்து அதில் சீரகம் மிளகு தூள் இஞ்சி முந்திரி பருப்பு சிறிது பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து கொட்டவும் உப்பு போட்டு நன்கு கிளறி விடவும்

  3. 3

    சுவையான சத்தான ஆரோக்கியமான திரை பொங்கல் ரெடி இதற்கு சட்னி சாம்பார் வைத்து சாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
A.Padmavathi
A.Padmavathi @cook_26482926
அன்று
Erode
Food is the ingredient that binds us together
மேலும் படிக்க

Similar Recipes