தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil

G Sathya's Kitchen @Cook_28665340
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு
தலைப்பு : ரவா லட்டு / Rava laddu receip in tamil
இது குக்பேட்டில் எனது 200வது பதிவு
சமையல் குறிப்புகள்
- 1
சர்க்கரையை அரைத்து கொள்ளவும்
- 2
மிதமான தீயில் ரவையை வறுத்து ஏலக்காய் சேர்த்து அரைத்து கொள்ளவும் முந்திரியை நெய்யில் வறுத்து கொள்ளவும்
- 3
ரவை,சர்க்கரை,முந்திரியை கலந்து கொள்ளவும் நெய்யை சூடாக்கி மாவில் கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்
- 4
ரவா லட்டு ரெடி
Similar Recipes
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இது எனது அம்மாவின் உதவியால் செய்யப்பட்டது மிகவும் எளிய முறையில் செய்யலாம்#deepavali Sarvesh Sakashra -
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். Mangala Meenakshi -
-
-
-
-
-
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
#kids2குழந்தைகளுக்கு இனிப்பு என்றாலே ரொம்ப பிடிக்கும். அதை வீட்டிலேயே செய்தால் இன்னும் ஹெல்த்தியாக இருக்கும். இந்த ஈஸியான ரவா லட்டு செய்து கொடுங்கள். Sahana D -
-
-
ரவாபாதாம்லட்டு(rava laddu recipe in tamil)
#littlechefபாதாம், ஏலக்காய், கிராம்பு,ரவைசேர்த்த பொடி -ஹைலைட்.அப்பாவுக்கு பிடித்ததுஅம்மா நன்றாகச்செய்வார்கள்.நன்றி அம்மா.🙏❤️ SugunaRavi Ravi -
-
-
-
-
-
-
ரவா லட்டு (Rava Laddu recipe in Tamil)
#Deepavali#kids1* தீபாவளி என்றாலே இனிப்பு பலகாரங்கள் தான் அதில் மிக எளிதாக செய்யக்கூடியது இந்த ரவா லட்டு.*எங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடியது. kavi murali -
பூந்தி லட்டு (Boondi laddu)
பூந்தி லட்டு எனது 400ஆவது ரெசிபி. இது ஒரு ஸ்வீட்டாக இருக்க வேண்டும் என இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15305528
கமெண்ட் (4)