மிதி பாகற்காய் ஃப்ரை / Bitter guard fry reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்கவும்
- 2
பிறகு வெங்காயம் கருவேப்பிலை சேர்த்து வதக்கவும் வெங்காயம் நன்றாக வதங்கிய பிறகு பொடியாக நறுக்கிய மிதி பாகற்காயை சேர்த்து வதக்கவும்
- 3
பிறகு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து
- 4
தண்ணீர் சேர்க்காமல் எண்ணெயிலேயே பாகற்காய் வதக்கவும் ஐந்து நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக வதக்கி இறக்கவும் சுவையான மிதிபாகற்காய் ஃப்ரை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பாகற்காய் ஃப்ரை #colours2
பாகற்காய் ஜுஸ் குடித்து வந்தால் நமது சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகின்றது.உடலின் எடையைக் குறைக்கவும்,கண்களுக்கு ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கும் இதன் ஜுஸ் பயன்படுகின்றது.வாரத்திற்கு ஒரு முறையாவது பாகற்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவும்.தே.எண்ணெய்சேர்ப்பதால் சுவை அதிகம். Jegadhambal N -
-
காகாறகாய ஃப்ரை (Kakarakaya fry recipe in tamil)
#ap பாகற்காய் நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது... Raji Alan -
-
-
பாகற்காய் பிட்லை / Pavakkai Pitlai reciep in tamil
#gourdபாகற்காய் நலம் தரும் காய்களில் மிகவும் சிறந்தது. . ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரை வியாதி குறைக்கும். அம்மா சமையல் கலைக்கு என் குரு. அம்மாவின் கை மணம் தனி மணம் கூட எண் கற்பனையும் கை மணமும் சேர்த்து ஸ்ரீதர் சுவைத்து சந்தோஷப்பட செய்தேன் Lakshmi Sridharan Ph D -
*பாகற்காய் ஃபிரை*(bittergourd fry recipe in tamil)
#ChoosetoCookபாகற்காய் ஃபிரை எனக்கு மிகவும் பிடிக்கும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. இது இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸ் ஆக்கி குடிப்பது குடலில் உருவாகும், குடல் புழுக்கள், ஒட்டுண்ணிகளை கொல்ல உதவுகின்றது. Jegadhambal N -
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
-
-
-
-
-
-
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.#magazine2 Renukabala -
-
பாகற்காய் பொரியல்
#myfirstreceipeபாகற்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை குறைத்து உயிர் காக்கும் தோழன் சத்யாகுமார் -
-
பாகற்காய் கறி (Baakarkaai curry Recipe in Tamil)
இதில் அதிகம் கால்சியம் சத்தும், வைட்டமின் B1, B2, B3, வைட்டமின் c நிறைந்துள்ளதது. இரத்தத்தை சுத்தமாக வைக்கிறது. #book #nutrient2 Renukabala -
புடலங்காய் கடலைப்பருப்பு வறுவல் / pudalangai varuval and chutney curry receip in tamil
#gourdm p karpagambiga
-
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது. Nithyavijay -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15335010
கமெண்ட்