பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)

#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
#mom குடலில் உள்ள கிருமிகளை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியாக செயல்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும். பாகற்காயை விதைகளை நீக்கி ஸ்லைஸ் போல் நறுக்கிக்கொள்ளவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, சின்ன வெங்காயம், பாகற்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்.பின் மிக்ஸி ஜாரில் வதக்கி வைத்துள்ள சின்ன வெங்காயம்,மல்லித்தூள், மிளகாய்த்தூள்,மஞ்சள்தூள்,சேர்த்து நைசாக அரைத்த கலவையை பாகற்காயுடன் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை கொதிக்க விடவும்.
- 3
தற்போது ஊற வைத்துள்ள புளி கரைசலை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்
- 4
நன்றாக கொதித்த பின் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதை சேர்த்து மேலும் கொதிக்க வைத்து பரிமாறலாம்.நன்றி நித்யா விஜய். கோவை பாசக்கார பெண்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாகற்காய் புளிக்குழம்பு (Paakarkaai pulikulambu recipe in tamil)
மண்பானை சமையல்: நாம் தினமும் மண்பானையில் சமைத்தால் ஆரோக்கியமான உணவை அளித்து, உடலுக்கு ஆரோக்கியத்தை அதிகம் பெறலாம் மற்றும் சுவைமாராமலும் நீண்ட நேரம் அதே சுவையுடனும் இருக்கிறது.#arusuvai6 Subhashree Ramkumar -
-
தக்காளி புளிக்குழம்பு (Thakkali pulikulambu recipe in tamil)
#arusuvai4 புளிப்பு Soundari Rathinavel -
பாகற்காய் மீன் குழம்பு (Paakarkaai meen kulambu recipe in tamil)
மீன் குழம்பு போல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள்#goldenapron3#arusuvai6 Sharanya -
பாகற்காய் வறுவல் (Paakarkaai varuval recipe in tamil)
#ilovecookingஉடலுக்கு நல்லது பாகற்காய். வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்ட பாகற்காயை வாரத்தில் ஒரு முறையாவது சேர்த்து கொள்ள வேண்டும். Linukavi Home -
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
வேப்பம்பூ புளிக்குழம்பு (Veppam poo pulikulambu recipe in tamil)
வேப்பம்பூ ஜீரண சக்திக்கு ,வயிற்றில் உள்ள கிருமிகளை சுத்தப்படுத்தும். பித்தத்தை தணிய வைக்கும் கல்லீரல் குறைபாடுகளை குணமாக்க உதவும் சிறுநீரக கல் ,பித்தப்பை கல் கரைய உதவும்.#everyday 2 Sree Devi Govindarajan -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
கத்தரிக்காய் புளிக்குழம்பு (Kathirikkai pulikulambu recipe in tamil)
#ve#my first recipe Tamil Bakya -
-
பாகற்காய் வதக்கல் (Paakarkaai vathakkal recipe in tamil)
#ilovecookingபாகற்காய் இப்படி செய்தால் சுவை நன்றாக இருக்கும். Linukavi Home -
-
-
-
பாகற்காய் சூப் (Paakarkaai soup recipe in tamil)
பாகற்காய் சூப் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும். வயிற்றில் உள்ள பூச்சிகளை கட்டுப்படுத்த உதவும். #arusuvai6 Sundari Mani -
-
பாகற்காய் புளிக்குழம்பு(bittergourd kulambu recipe in tamil)
பவர் காய் சாப்பிடாத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடும் இவ்வாறு செய்தால் Joki Dhana -
-
-
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
பாகற்காய் கறி (Paakarkaai curry recipe in tamil)
#arusuvai6வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவோனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன .இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாகற்காய் சாப்பிடுவவதால் பல நன்மைகள் பெறலாம். Shyamala Senthil -
-
-
-
-
எண்ணை கத்திரிக்காய் புளிக்குழம்பு (Ennai kathirikkaai pulikulambu recipe in tamil)
#arusuvai4#godenapron3 Santhi Chowthri -
More Recipes
கமெண்ட் (2)