பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு

பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)

இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
4 பேர் சாப்பிடலாம்
  1. 2 பாகற்காய்
  2. 1 5 சின்ன வெங்காயம்
  3. 3 தக்காளி
  4. 3பல்பூண்டு
  5. 1ஸ்புன் மிளகாய் தூள்
  6. அரை ஸ்பூன் மஞ்சள் தூள்
  7. சிறிதளவுகறிவேப்பிலை
  8. தேவையான அளவுஉப்பு
  9. 2ஸ்புன் எண்ணெய்
  10. 2ஸ்புன் நாட்டு சர்க்கரை

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    பாகற்காயை கொட்டைஎடுத்து விட வேண்டும். சின்ன, சின்னதாக அரியவும். தக்காளி, வெங்காயம், பூண்டு அரிந்து கொள்ளவும் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சின்ன வெங்காயம், தக்காளி பொடியாகநறுக்கி எண்ணெயில் போட்டு வதக்கவும்.

  2. 2

    மிளகா தூள், மஞ்சள் தூள் போட்டு வதக்கவும். தண்ணீர் ஊற்றி வேக விடவும் வெந்ததும் நாட்டுசர்க்கரை போட்டு பறிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes