புடலங்காய் 65 / Pudalangai 65 reciep in tamil
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கிண்ணத்தில் கடலை மாவு அரிசி மாவு கான் ப்ளவர் மாவு சேர்த்து கலக்கவும்.
- 2
பின்னர் அதில் மஞ்சள் தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து நீள வாக்கில் நறுக்கிய புடலங்காய்யை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி பிசிறிய புடலங்காய்யை பொரித்து எடுக்கவும்.
- 4
இப்போது சுவையான புடலங்காய். 65 தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் கடலைப்பருப்பு வறுவல் / pudalangai varuval and chutney curry receip in tamil
#gourdm p karpagambiga
-
-
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)
#queen3இது குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கல்,மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். Jegadhambal N -
-
-
-
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
புடலங்காய் பஜ்ஜி (Pudalankaai bajji recipe in tamil)
#arusuvai5வழக்கமான வாழைக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி செய்வதற்கு வித்தியாசமான புடலங்காய் பஜ்ஜி செய்தேன். சுவை அபாரம். மேல்புறம் மிருதுவாகவும், உள்புறம் மொறு மொறுப்பாகவும் இருந்தது. வித்தியாசமான வாசத்துடன் அலாதியான சுவையாக இருந்தது. நீங்களும் ஒரு முறை முயற்சித்து பாருங்கள். வளையம் வளையமாக இருப்பதால் குழந்தைகள் சாஸுடன் வைத்து சுவைத்து மகிழ்வார்கள். Meena Ramesh -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334024
கமெண்ட்