பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)

பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.
#magazine2
பாகற்காய் முட்டைக் குழம்பு (Bitter guard egg gravy)
பாகற்காய் அல்லது முட்டையை வைத்து நிறைய குழம்புகள் செய்துள்ளோம்.ஆனால் நான் பாகற்காய்,முட்டை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு வித்தியாசமான குழம்பை முயற்சித்தேன்.இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருந்தது. கொஞ்சமும் பாகற்காயில் கசப்பு இல்லாமல் அருமையாக இருந்தது.
#magazine2
சமையல் குறிப்புகள்
- 1
பாகற்காயை அரை வட்டமாக நறுக்கி,உள்ளே இருக்கும் சதை மட்டும் விதைகளை நீக்கவும். பின்னர் உப்பு,தண்ணீர் சேர்த்து கழுவி வைத்துக்கொள்ளவும்.
- 2
புளிக்கரைசல் தயார் செய்து வைக்கவும்.
- 3
வெங்காயம்,சாம்பார் வெங்காயம், தக்காளி,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 4
வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கி வைத்துள்ள பாகற்காயை சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் அதே வாணலியில் வெந்தயம் சேர்த்து வதக்கி பொருந்ததும்,கடுகு,கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 6
பின்னர் நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து வதக்கவும்.
- 7
எல்லாம் நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள்,குழம்பு மிளகாய் தூள், காஷ்மீர் மிளகாய்த் தூள்,தனியாத் தூள்,உப்பு சேர்த்து கலந்து விடவும்.
- 8
அத்துடன் கொஞ்சமாக தண்ணீர் சேர்க்கவும். மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 9
பின்னர் தயாராக வைத்துள்ள புளித்தண்ணீரை சேர்க்கவும்.
- 10
குழம்பு கொதிக்க தொடங்கியதும் முட்டையை உடைத்து அதில் ஊற்றவும்.
- 11
கலக்காமல் மூடி வைத்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வேக வைக்கவும்.
- 12
குறிப்பிட்ட நேரம் விட்டு திறந்தால் சுவையான பாகற்காய்,முட்டை குழம்பு தயார்.
- 13
நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி இறக்கி பரிமாறும் பௌலில் சேர்க்கவும்.
- 14
இப்போது மிகவும் சத்தான, அபாரமான சுவையுடன் சுவைக்க பாகற்காய்,முட்டை குழம்பு தயார்.
- 15
சாதத்துடன் கலந்து சாப்பிட மிக மிக சுவையாக இருக்கும்.
அனைவரும் செய்து சுவைத்து உங்கள் கமென்ட்ஸ் சை பதிவிடுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு (Baby potato masala gravy)
#tkபேபி உருளைக்கிழங்கு மசாலா குழம்பு செய்வது மிகவும் சுலபம்.சுவை அருமையாக இருக்கும். Renukabala -
வெண்டைக்காய் வத்தல் குழம்பு (Dried Ladies finger gravy recipe in tamil)
வத்தல் குழம்பு என்றால் எல்லோருக்கும் பிடிக்கும்.இந்த முறை வித்யாசமாக வெண்டைக்காய் வற்றல் வைத்துக்கொண்டு செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
பாகற்காய் குழம்பு
#every 2 பாகற்காய் பிடிக்காதவர்களும் விரும்பி சாப்பிடும் அளவிற்கு சுவையாக இருக்கும் இந்த பாகற்காய் குழம்பு Meena Meena -
கீரை மோர் குழம்பு (Green leaves buttermilk gravy recipe in tamil)
மோர் குழம்பு நிறைய காய்கறிகள் வைத்து செய்யலாம். நான் தண்டங்கீரைசேர்த்து செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#CF5 Renukabala -
பாகற்காய் குழம்பு (bittergourd curry recipe in tamil)
#birthday1பாகற்காய் என்றாலே நம் நினைவில் வருவது கசப்புதான். அதனாலேயே பல பேர் இதை விரும்புவதில்லை. ஆனால்,இந்த முறையில் பாகற்காய் குழம்பு செய்து உண்டு வந்தால் கசப்பு இருக்காது.சர்க்கரை நோய் கட்டுப்பாடாக இருக்கும்.என் அம்மாவிற்கு மிகவும் பிடித்த ரெசிபிக்களில் இதுவும் ஒன்று. ❤️ RASHMA SALMAN -
பூசணிக்காய் மோர் குழம்பு (Ash gourd buttermilk gravy recipe in tamil)
பூசணிக்காய் வைத்து நிறைய வதத்தில் மோர் குழம்பு செய்வார்கள். நான் இன்று தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து செய்துள்ளேன்.சுவை மிகவும் அருமையாக இருந்தது.#gourd Renukabala -
முட்டை கேரட் பொரியல் (Egg Carrot subji recipe in tamil)
முட்டைப்பொரியல் நிறைய விதத்தில் சமைக்கலாம்இங்கு கேரட், சாம்பார் வெங்காயம் சேர்த்து செய்துள்ளத்தால் சுவை அருமையாக இருந்தது.#CF4 Renukabala -
பாகற்காய் குழம்பு/ bittergourd curry recipe in tamil
#gourdஇந்த பாகற்காய் குழம்பு ,வடித்த கஞ்சி அல்லது அரிசி கழுவி பின் ஊற வைத்த தண்ணீரில் செய்தால் மிக சுவையாகவும் கசப்பு சுவை இல்லாமலும் இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வாழைப்பூ மிளகு மசாலா வதக்கல் (vazhaipoo milaku masala fry recipe in tamil)
வாழைப்பூவை வைத்து நிறைய ரெசிபிகள் செய்கிறோம். இங்கு நான் நிறைய மசாலாக்கள் சேர்க்காமல் மிளகுத்தூள் மட்டும் சேர்த்து செய்துள்ளேன்.சுவை அருமையாக இருந்தது.#Wt1 Renukabala -
முட்டை மிளகு மசாலா (Egg Pepper Masala recipe in tamil)
முட்டை வைத்து நிறைய விதமான ரெசிப்பீஸ் செய்வோம். இந்த மிளகு மசாலா ஒரு வித்தியாசமான சுவையில் எல்லா உணவிற்கும் துணை உணவாக சுவைக்கலாம்.#WorldEggChalenge Renukabala -
செட்டிநாடு சைவ மீன் குழம்பு (Chettinad veg fish curry recipe in tamil)
வாழைப்பூ வைத்து செட்டி நாட்டு ஸ்டைல் சைவ மீன் குழம்பு செய்துள்ளேன். இந்த குழம்பு செய்வது மிகவும் சுலபம். சுவையானது மிகவும் அருமை.#Wt3 Renukabala -
ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
#magazine2 பருப்பு உருண்டை குழம்பு பெரும்பாலும் கடலை பருப்பு வைத்து செய்வார்கள் நான் எப்பொழுதும் துவரம்பருப்பு வைத்து தான் செய்வேன்.. இந்த முறையை ரேஷன் கடையில் வாங்கிய துவரம் பருப்பை வைத்து செய்துள்ளேன் சுவை அருமையாக இருந்தது... Muniswari G -
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
வெந்தய குழம்பு (fenugreek gravy recipe in Tamil)
#hf இது சுலபமாகவும் செய்யலாம் சுவையும் அருமையாக இருக்கும் உடலுக்கு மிகவும் நல்லது.. Muniswari G -
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
இந்த பாகற்காய் பொரியல் மிகவும் கசப்பு தன்மை உடையது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. சர்க்கரையை சரி செய்ய உதவும். #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
பாகற்காய் பொரியல்(pavakkai poriyal recipe in tamil)
சிறிய பாகற்காய் கசப்பு இல்லாமல் பொரிப்பது மிகவும் சவாலானது இந்த முறையில் பொறித்தால் கசப்பு இல்லாமல் மிகவும் ருசியாக இருக்கும் பாகற்காயின் அளவுக்கு சிறிய வெங்காயம் சேர்க்க வேண்டும் Banumathi K -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
பாகற்காய் சுண்டல் குழம்பு (Paakarkaai sundal kulambu recipe in tamil)
#arusuvai6பாகற்காய் தனியாக கொடுத்தால் குழந்தைகள் உண்ண மாட்டார்கள் .சுண்டல் சேர்த்து குழம்பு வைத்து சூடான சாதத்தில் சேர்த்து பிசையசுவையாக இருக்கும். Hema Sengottuvelu -
-
கேரட் குழம்பு (Carrot gravy) (Carrot kulambu recipe in tamil)
கேரட் மிகவும் சத்துக்கள் நிறைந்த காய். இந்த கேரட்டை வைத்துக்கொண்டு நிறைய ரெசிப்பீஸ், ஸ்வீட்ஸ் செய்யலாம். நான் வித்யாசமாக ஒரு குழம்பு வைத்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#GA4 #Week3 Renukabala -
வித்தியாசமான வத்த குழம்பு / SUNDAKKAI VATHA KULAMBU Recipe in tamil
#magazine2 இது சாதாரண வத்த குழம்பை விட கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும்... சுவையும் அருமையாக இருக்கும் ஒரு முறை செய்தால் மீண்டும் மீண்டும் செய்ய தூண்டும்.. Muniswari G -
-
முருங்கை இலை புளி குழம்பு / Drumstick leaf tamarind curry Recipe in tamil
#magazine2 Dhibiya Meiananthan -
பாரம்பரிய எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு (Brinjal gravy recipe in tamil)
#tkஎண்ணெய் கத்தரிக்காய் குழம்பு பாரம்பரிய குழம்பு வகைகளில் ஒன்று. இங்கு நான் கிராம புறங்களில் செய்யும் முறையில் செய்துள்ளேன். Renukabala -
பாகற்காய் தீயல் (Paakarkaai theeyal recipe in tamil)
#Kerala பாகற்காய் என்றாலே பலருக்குப் பிடிக்காது இந்த பாகற்காய் தீயலை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தோன்றும் Meena Meena -
பாகற்காய் கருப்பு கள்ளை சாம்பார்
#sambarrasamகருப்பு கொண்டைக்கடலை பாகற்காய் சேர்த்து பருப்பில் செய்த சாம்பார். பாகற்காய் கொண்டைக் கடலையுடன் பச்சை சுண்டைக்காய் அல்லது பச்சை மொச்சை சேர்த்து செய்தாலும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
பாகற்காய்,பச்சை சுண்டைக்காய், வெள்ளை கடலை வத்தக் குழம்பு..(vathal kulambu recipe in tamil)
இந்த வத்தக் குழம்பு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் ஏனென்றால் இதில் பாகற்காய் சுண்டைக்காய் கொண்டைக்கடலை மூன்றும் சேர்த்து இருப்பதால். இவை மூன்றுமே சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.எப்பொழுதும்போல் வறுத்து அரைத்து குழம்பில் சேர்த்து வத்த குழம்பு வைக்க வேண்டும். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)