பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil

Muniswari G
Muniswari G @munis_gmvs
Vandalur

#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்..

பனீர் பாப்கார்ன் / panner popcorn recipe in tamil

#magazine1 குழந்தைகளுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் இது... கடையில் சென்று வாங்கினால் விலை அதிகமாக இருக்கும் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
3 நபர்கள்
  1. 200கி பனீர்
  2. 1/4கப் மைதா
  3. 1/4கப் கார்ன் பிளார்
  4. 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  5. 1ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. 1ஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  7. 1ஸ்பூன் சீரகத்தூள்
  8. தேவையான அளவு உப்பு
  9. தேவையான அளவுபொரிப்பதற்கு எண்ணெய்
  10. 1/2கப் பிரெட் கிரம்ஸ்
  11. 1/4கப் நொறுக்கிய கான் பிளக்ஸ்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் பிளார், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்... அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியான பதத்திற்கு கரைத்துக் கொள்ளவும்

  2. 2

    பனீரை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.. கார்ன் பிளக்ஸ் நொறுக்கி ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்... பிரெட் கிரம்ஸ் ஒரு தட்டில் பரப்பி வைக்கவும்..

  3. 3

    நறுக்கிய பனீரை மைதா மாவு கலவையில் போடவும்... அதிலிருந்து எடுத்து காம்ப்ளக்சில் புரட்டி எடுக்கவும்... அதைப்போல் இன்னொரு பன்னீரையும் எடுத்து பிரெட் தூளில் புரட்டி எடுக்கவும்..

  4. 4

    தயாரித்து வைத்துள்ள பனீரை சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்..

  5. 5

    நான் இரண்டு விதமாக இதை செய்துள்ளேன்... இன்னும் இதில் நிறைய மாற்றங்கள் செய்யலாம்... இப்போது சூடான சுவையான பனீர் பாப்கார்ன் தயார்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Muniswari G
Muniswari G @munis_gmvs
அன்று
Vandalur
சமையல் ரொம்ப ஈசி
மேலும் படிக்க

Similar Recipes