பனீர் பாப்கார்ன் (Paneer popcorn recipe in tamil)

Azhagammai Ramanathan
Azhagammai Ramanathan @ohmysamayal

குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், ஸ்டார்டராக செய்து கொடுத்து விருந்தினர்களை அசத்தலாம் # deepfry

பனீர் பாப்கார்ன் (Paneer popcorn recipe in tamil)

குழந்தைகள் விரும்பி சாப்பிடுபவர், ஸ்டார்டராக செய்து கொடுத்து விருந்தினர்களை அசத்தலாம் # deepfry

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 100கி பனீர்
  2. 4டேபிள் ஸ்பூன் மைதா
  3. 4டேபிள் ஸ்பூன்கார்ன்பளோர்
  4. 1டீஸ்பூன் இ.பூண்டு பேஸ்ட்
  5. 1டீஸ்பூன்மிளகாய் தூள்
  6. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  7. 1/4டீஸ்பூன் மிளகு தூள்
  8. பிரட்கிரம்ஸ் -தேவையான அளவு
  9. உப்பு-தே. அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    பனீரை சின்ன சதுரங்களாக கட் பண்ணவும்.பிரட் க்ரம்ஸ் தவிர மற்ற அனைத்தையும் கலந்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைக்கவும்

  2. 2

    பனீரை கலவையில் பிரட்டி பிரட்க்ரம்ஸில் பிரட்டி மறுபடியும் கலவையில் முக்கி பிரட்க்ரம்ஸில் பிரட்டி வைக்கவும்.

  3. 3

    கடாயில் எண்ணெய் காய வைத்து பனீரை சேர்த்து மிதமான தீயில் பொரித்து எடுக்கவும். சாஸ் வைத்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Azhagammai Ramanathan
அன்று

Similar Recipes