சத்து மாவு

Shanthi
Shanthi @Shanthi007

#veg என் சமையல் . புரத சத்து நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

சத்து மாவு

#veg என் சமையல் . புரத சத்து நிறைந்த உணவு. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 நபர்கள்
  1. 50 கிராம்பச்சை பயிறு
  2. 50 கிராம்கருப்பு கொண்டைக்கடலை
  3. 50 கிராம்சோயா
  4. 50கிராம்பட்டர் பீன்ஸ்
  5. 50 கிராம்ஆலிவ் விதை
  6. 50 கிராம்பார்லி
  7. 50 கிராம்பாதாம் பருப்பு
  8. 50 கிராம்கேழ்வரகு
  9. 50 கிராம்சம்பா கோதுமை
  10. 50கிராம்சாமை அரிசி
  11. 50 கிராம்குதிரை வாலி அரிசி
  12. 50 கிராம்தினை அரிசி
  13. 50 கிராம்கம்பு
  14. 10 கிராம்வால் நெட் பருப்பு
  15. 10 கிராம்பரங்கிக்காய் பருப்பு
  16. 10 கிராம்சன் ஃபிளவர் விதைகள்
  17. 10 கிராம்சியா விதைகள்
  18. 10 கிராம்சுக்கு
  19. 50கிராம்வேர் கடலை
  20. 50 கிராம்பொட்டு கடலை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பருப்பு வகைகளை மட்டும் வறுத்து கொள்ளவும். அரிசி வகைகளை வறுக்க கூடாது.

  2. 2

    இவை அனைத்தும் ஒன்று சேர்த்தால் ஒரு கிலோ அளவுக்கு வரும்

  3. 3

    இதை கடையில் கொடுத்து அரைத்து எடுத்து வரவும். ஆறியதும் எடுத்து வைத்து கொள்ளவும். இதில் கஞ்சி, பணியாரம், கேக், தோசை மாவில் கலந்து சாப்பிடலாம். சிறுதானியங்கள் குழந்தை கள் சாப்பிட மாட்டார்கள். அதனால் இப்படி செய்து சாப்பிட்டு வந்தால் சத்து உடம்புக்கு கிடைக்கும். இதில் குழி பணியாரம் செய்து நாளை போடுகிறேன். நன்றி வணக்கம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Shanthi
Shanthi @Shanthi007
அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

Similar Recipes