சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)

சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள்.
சன்னா ஜோர் கரம் சாட் (Channa jor garam chaat recipe in tamil)
சத்து நிறைந்த மாலை நேர சிற்றுண்டி.இதனை குடும்பத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடுவர் குறிப்பாக குழந்தைகள் திரும்பத் திரும்பக் கேட்டு சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
கொண்டைக்கடலையை நன்கு கழுவி இரவு முழுக்க ஊற விடவும்.
- 2
ஊறிய கொண்டைக்கடலையை ஒரு கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் ஒரு விசில் விடவும். அதிகம் குழைத்து விடக்கூடாது.பின்பு அதனை வடித்துக் கொள்ளவும்.
- 3
தண்ணீர் வடித்த கொண்டைக்கடலையை ஒரு காட்டன் துணியின் மேல் படத்தில் காட்டியுள்ளபடி இடைவெளி விட்டு வைக்கவும். அதன்மீது மற்றும் ஒரு மெல்லிய காட்டன் துணியை மூடவும். தட்டையான மற்றும் கனமான ஒரு பொருளை வைத்து ஒவ்வொரு கொண்டைக் கடலையையும் அழுத்தி விடவும். நான் இங்கு சிறிய குழவியை பயன்படுத்தி உள்ளேன்.
- 4
அழுத்திய பின் இவற்றை மற்றும் ஒரு பெரிய தட்டில் மாற்றி பரவலாக வைத்து ஒரு நாள் முழுவதும் வெயிலில் காய வைக்கவும். வீட்டிற்குள் காய வைப்பது என்றால் இரண்டு நாட்கள் முதல் மூன்று நாட்கள் ஆகலாம்.
- 5
ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய வைத்து கொண்டைக் கடலையை மிதமான சூட்டில் பொரித்து எடுக்கவும். பொரித்த வற்றை எண்ணெய் வடிய வைக்கவும்.
- 6
பெரிய வெங்காயத்தை சதுரமாக வெட்டிக் கொள்ளவும். தக்காளியை விதைகள் நீக்கி சதுரமாக வெட்டிக் கொள்ளவும். மல்லி இலையை நறுக்கி வைத்துக் கொள்ளவும். இப்பொழுது மசாலா பொடி தயாரிக்க ஆம்சூர் பொடி, மிளகாய்த்தூள்....
- 7
பிளாக் சால்ட்,மல்லித்தூள், கரம் மசாலா....
- 8
மற்றும் உப்பு சேர்த்து பொடியை நன்கு கலக்கி வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது ஒரு கிண்ணத்தில் நறுக்கிய வெங்காயம் சிறிது,தக்காளி சிறிது சேர்த்து, அதன் மீது பொரித்த கொண்டை கடலையை சேர்க்கவும்.
- 9
அதன்மீது தயார் செய்த மசாலாவை தேவையான அளவு சேர்த்து சிறிது கொத்தமல்லி இலைகளையும் சேர்க்கவும். இதனை நன்கு கலக்கிக் கொள்ளவும்.
- 10
அவ்வளவுதான் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான மாலை நேர சிற்றுண்டி சன்னா ஜோர் கரம் சார்ட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வீட் வீல்ஸ் டயட் பவுல் (Wheat wheels diet bowl recipe in tamil)
#flour1புரோட்டின் சத்து நிறைந்த இந்த வீட் வீல்ஸ் டயட் பவுல் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் மற்றும் டயட்டில் இருப்பவர்கள் எடுத்துக் கொள்ள மிகவும் சிறந்ததாகும்.இதனை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக கொடுத்தால் அவர்கள் சூப் போல் விரும்பி சாப்பிடுவார்கள். Asma Parveen -
-
அவுல் சுண்டல் சாட் (tarri poha)
#everyday4புரோட்டின் சத்து நிறைந்த இந்த மாலை நேர சிற்றுண்டி சுவை கூடுதலாக இருக்கும். நாக்பூரில் பிரபலமான சாட் இது. Asma Parveen -
-
கேபேஜ் சில்லி பால்ஸ் (Cabbage chilli balls recipe in tamil)
#kids1முட்டைக்கோஸ் சாப்பிட மறுக்கும் குழந்தைகள் கூட இப்படி செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Hemakathir@Iniyaa's Kitchen -
பனீர் வெஜ் ஊத்தப்பம் (Paneer veg utthappam recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர்,புரோட்டீன் சத்து நிறைந்த உணவு. #GA4 (utthappam) Azhagammai Ramanathan -
கோதுமை பாஸ்தா (Wheat Pasta) (Kothumai pasta recipe in tamil)
#kids1#GA4குழந்தைகள் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு பாஸ்தா மாலை நேரத்தில் ஸ்நாக்ஸாக இதை கொடுக்கலாம். என் மகன் சாய்க்கு மிகவும் பிடித்த உணவு. Dhivya Malai -
சீசி ரைஸ் நாச்சோஸ்(Cheesy rice nachos recipe in tamil)
#kids1அரிசி மாவில் செய்யக்கூடிய எளிமையான மாலை நேர சிற்றுண்டி. இதில் மேகி மசாலா மற்றும் சீஸ் சேர்ப்பதனால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Asma Parveen -
ஆலு பரோட்டா
#kilanguவடமாநில பிரபலமான ஆளு பரோட்டாவை ஹோட்டல் சுவையில் வீட்டிலேயே பக்குவமாக தயாரிக்கலாம். இது சாப்பிட மிகவும் மிருதுவாக இருக்கும். இதற்கு தனிப்பட்ட சைட் டிஷ் தேவை படாது. ஊறுகாய் தொட்டு சாப்பிட்டால் கூட சுவையாக இருக்கும். Asma Parveen -
சன்னா சாட்(channa chat recipe in tamil)
#wt2 வெள்ளை கொண்டைக்கடலையை என்ன செஞ்சு சாப்பிட்டாலும் சுவையா தாங்க இருக்கும்... ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க...... Tamilmozhiyaal -
டொர்னடோ பொட்டேட்டோ (Tornado potato recipe in tamil)
#GA4#week1#potatoஉருளைக்கிழங்கினால் செய்யப்படும் மாலைநேர சிற்றுண்டி அனைவரும் விரும்பி உண்பர். Asma Parveen -
வாழை இலை மீன் மசாலா (Karimeen pollichathu recipe in tamil)
#nvவாழையிலையின் மனத்தோடு ஆரோக்கியமும் நிறைந்த கேரளாவின் பாரம்பரிய மீன் மசாலா செய்யும் முறையை பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
Channa Masala (Channa masala Recipe in Tamil)
#nutrient3கொண்டைக்கடலை இரத்த சோகைக்கு சிறந்த உணவுப் பொருள். ஏனெனில் இதில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இரத்த அழுத்தம் அதிகம் உள்ளவர்கள் கொண்டைக்கடலை சாப்பிட்டு வர, இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுடன் இருக்கும். இதற்கு அதில் உள்ள பொட்டாசியம் மற்றும் மக்னீசியம்தான் காரணம். இதிலிருக்கும் நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுடன் வைக்க உதவுகிறது. BhuviKannan @ BK Vlogs -
சன்னா மட்டன் சால்னா
#salnaஆரோக்கியம் மற்றும் சுவை மிகுந்த இந்த புதுவித சால்னாவை ஒரு முறை செய்து பாருங்கள். Asma Parveen -
-
பானி பூரி (Paani poori recipe in tamil)
#GA4#chat#week6ரோட்டுக்கடைகளில் மாலை நேரத்தில் கிடைக்கக்கூடிய சாட் வகைகளில் இதுவும் ஒன்று. Azhagammai Ramanathan -
வெஜ் ரோல் (Veg roll recipe in tamil)
#GA4 Week21காய்கறிகள் நிறைந்த இந்த ரோல் மிகவும் சுவையாக இருந்தது. குழந்தைகள் விரும்பி தின்றார்கள். Nalini Shanmugam -
-
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
#hotelபூரி அனைவருக்கும் பிடித்த ஒரு உணவு.அந்த பூரிக்கு கிழங்கு மசால் தவிர சன்னா மசாலா வும் மிக சிறந்த சைட் டிஷ் ஆக இருக்கும்.இதைசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர். ஹோட்டல் ஸ்டைல் சன்னா மசாலா. Nithyakalyani Sahayaraj -
-
அலுமினியம் ஃபாயில் பேப்பர் மண்பானைை வாழைை இலை பிரியாணி
மிகவும் வித்தியாசமாக செய்யப்படும் இந்த பிரியாணி விரும்பி அனைவரும் சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
பழம்பொரி
#everyday4கேரளாவில் பிரபலமான மாலை நேர சிற்றுண்டி பழம்பொரி ரெசிப்பியை பகிர்ந்துள்ளேன். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிட்டார்கள். சத்தான நேந்திரம் பழங்களை கொண்டு செய்யும் இந்த சிற்றுண்டி எல்லா வயதினருக்கும் ஆரோக்கியமானதாகும். Asma Parveen -
ஹைதராபாதி ஹலீம் (Hyderabadi haleem recipe in tamil)
#jan1இஸ்லாமியர்களின் பாரம்பரிய உணவு இது. இதை இஸ்லாமிய வருடப் பிறப்பின் போது செய்வோம். இந்த உணவை இவ்வருடத்தின் முதல் வார உணவாக நான் பகிர்ந்து கொள்கிறேன். இதைத் தலீம் என்றும் கூறுவர். இதில் பலவகையான பருப்புகள் மற்றும் கோதுமை கூடவே கறி சேர்ந்து இருப்பதால் புரோட்டின் நிறைந்த உணவாகும். இது எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடுவர். பற்கள் இல்லாத தாத்தா பாட்டிகள் விரும்பி சாப்பிடுவர். ஏனென்றால் இதை வாயில் வைத்தால் கரையும். Asma Parveen -
-
வடைகறி (Vadai curry recipe in tamil)
#veஆப்பம் இட்லி தோசைக்கு இது ஒரு அட்டகாசமான சைட் டிஷ். அனைவரும் விரும்பி சாப்பிடுவர். Nalini Shanmugam -
புடலங்காய் மீன் வருவல்
புடலங்காய் சாப்பிடாதவர்கள் இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani
More Recipes
- கேரமல் மற்றும் சால்டடு /ஸ்பைஸி தாமரைபூ விதை பாப்கான் (Thamarai poo vithai popcorn recipe in tamil)
- சோளக்கருது (Solakaruthu recipe in tamil)
- ஸ்வீட்கோன் சூப் (Sweetcorn soup recipe in tamil)
- தக்காளி புளி பச்சடி (Thakkali puli pachadi recipe in tamil)
- ஸ்பின் வீல் ஸ்வீட் (Spin wheel sweet recipe in tamil)
கமெண்ட்