சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை சுத்தம் செய்து நறுக்கி எடுத்துக் கொள்ளவும். தேங்காய் மற்றும் அரைப்பதற்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸியில் தேங்காய் பச்சை மிளகாய் இஞ்சி கசகசா முந்திரி தனியா சீரகம் பூண்டு இவற்றைச் சேர்த்து மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 3
குக்கரை அடுப்பில் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை நறுக்கிய வெங்காயம் தக்காளி இவற்றை நன்கு வதக்கவும்
- 4
பிறகு நறுக்கிய காய்களையும் சேர்த்து வதக்கி விடவும். அரைத்த விழுதைச் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து ஒரு விசில் விட்டு இறக்கவும்
- 5
சுவையான ஒயிட் சப்ஜி கிரேவி தயார்
Similar Recipes
-
-
-
-
கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Sharmi Jena Vimal -
-
-
-
-
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜிடபிள் ஒயிட் குருமா(vegetable white kurma recipe in tamil)
#birthday3மசாலா இல்லாம தக்காளி இல்லாம வயிற்றிற்கு இதமாக இருக்கும் இடியாப்பம் ஆப்பம் ஆகியவற்றுடன் சேர்த்து பரிமாற ஏற்ற சைட் டிஷ் Sudharani // OS KITCHEN -
-
-
-
கரம் மசாலா தூள்😋(garam masala powder recipe in tamil)
கறி குழம்பு செய்யும் போது இந்த மசாலா சேர்த்து செய்தால், மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.#2#misparani Mispa Rani -
செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book Santhi Chowthri -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15405724
கமெண்ட் (4)