கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)

கலர்ஃபுல்லான காய்கறி குருமா. (veg kuruma recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட், பீன்ஸ், குடமிளகாய், காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு ஆகியவற்றை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
மிக்ஸியில் வெங்காயம், தக்காளி, துருவிய தேங்காய், ஊற வைத்த பாதாம், பெருஞ்சீரகம், கசகசா, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
குக்கரில் நல்லெண்ணெய் சேர்த்து சூடான பின்பு பிரியாணி இலை, ஏலக்காய், கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு, காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, உப்பு சிறிதளவு ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
காய்கறிகள் நன்கு வதங்கிய பின்பு, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்க்கவும், தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து குக்கரை மூடவும்.
- 5
குக்கரில் 2 அல்லது 3 விசில் விட்டு இறக்கவும். நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லியை மேலாகத் தூவவும்.
- 6
சுவையான மற்றும் கலர்ஃபுல்லான காய்கறி குருமா தயார். குருமாவை பூரி, சப்பாத்தி, தோசை, இட்லி ஆகியவற்றுடன் உண்ணலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளை காய்கறிகள் குருமா (Vellai kaaikarikal kuruma recipe in tamil)
ஹோட்டல் சுவையில் காய்கறிகள் சேர்த்து செய்த சுவையான குருமா.. எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
கோதுமை பரோட்டா வித் காய்கறி குருமா (Kothumai parota with kaikari kurma Recipe in Tamil)
# அம்மாஎன் அம்மாவின் மிகவும் பிடித்த உணவுகளில் ஒன்று பரோட்டா.. திருமணத்திற்கு பிறகு என் அம்மாக்காக செய்து கொடுத்த உணவு... நன்றி.. குக் பேட் டீம்... நன்றி. Hemakathir@Iniyaa's Kitchen -
வெஜ் குருமா(veg kurma)
#colours3ஹோட்டல் போல் குருமாவை வீட்டிலேயே சுலபமாக‚சுத்தமாக செய்யலாம். வீட்டில் உள்ள எந்த காய்கறிகளாக இருந்தாலும் இதில் சேர்க்கலாம். இதை நான் கேரள பத்திரியுடன் பரிமாறி உள்ளேன். கேரள பத்திரி ரெசிபி நான் ஏற்கனவே பகிர்ந்துள்ளேன் தேவைப்பட்டால் பார்த்துக்கொள்ளுங்கள். இந்தக் குருமாவை சப்பாத்தி‚ தோசை‚ இட்லி‚பரோட்டா கூட வைத்து சாப்பிடலாம். Nisa -
-
-
வெஜிடபுள் குருமா(Vegetable Kurma reccipe in tamil)
ஹோட்டல் ஸ்டைல் வெஜ் குருமா #GA4 #week21 Anus Cooking -
தேங்காய்பால் காய் குருமா(coconutmilk veg kurma recipe in tamil)
இது சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி மற்றும் பரோட்டா ஆகிய அனைத்திற்கும் நன்றாக இருக்கும். இதில் எந்த விதமான பாக்கெட் பொடிகளும் சேர்க்க படவில்லை. மிகவும் ஆரோக்கியமான குருமா parvathi b -
உருளை கிழங்கு தேங்காய்ப்பால் குருமா (urulaikilangu thengai paal kuruma recipe in Tamil)
#book 2 Gowri's kitchen -
-
-
-
-
-
சாமை வெஜ் பிரியாணி (saamai veg biriyani recipe in Tamil)
#Briyani#Goldenapron3#Book#ilovecooking KalaiSelvi G -
-
சிம்பிள் ஒயிட் குருமா (Simple white kuruma recipe in tamil)
#coconutஎளிதில், விரைவாக செய்ய முடிந்த பட்டாணி குருமா. Meena Ramesh -
-
-
உருளைக்கிழங்கு குருமா (Urulaikilanku kuruma recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக்கூடிய சுவையான குருமா. Hemakathir@Iniyaa's Kitchen -
-
ஜீரோ எண்ணெய் காய்கறி குருமா
சுருக்கமாக சுவைக்குமாறு குர்மா இன்னும் சிறிது எண்ணெய் தேவைப்படுகிறது, ஆனால் இது பூஜ்ய எண்ணெய், மிதமான, சுவையான குர்மா. Sowmya Sundar -
உருளைக்கிழங்கு பட்டாணி குருமா 🥔 (Urulaikilanku pattani kuruma recipe in tamil)
#arusuvai3 Meena Ramesh -
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican
More Recipes
கமெண்ட்