வாழைப்பூ பொரியல்

Sasipriya ragounadin
Sasipriya ragounadin @Priyaragou

வாழைப்பூ பொரியல்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பத்து நிமிடங்க
நான்கு பேர்
  1. தேவைக்கேற்பவாழைப்பூ
  2. கால் தேக்கரண்டிமஞ்சள் தூள்
  3. அரை தேக்கரண்டிதுவரம் பருப்பு
  4. ஒன்றுவரமிளகாய்
  5. அரை தேக்கரண்டிகடுகு
  6. ஒரு தேக்கரண்டிஉளுத்தம்பருப்பு
  7. கருவேப்பிலை மல்லி
  8. தேவைக்கேற்பஉப்பு
  9. 2 தேக்கரண்டிஎண்ணெய்
  10. 1வெங்காயம்

சமையல் குறிப்புகள்

பத்து நிமிடங்க
  1. 1

    வாழைப்பூவை சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் நறுக்கி போட்டுக் கொள்ளவும்

  2. 2

    பாத்திரத்தில் வாழைப்பூவை பிழிந்து எடுத்துக் கொண்டு அதில் உப்பு மஞ்சள்தூள் துவரம் பருப்பு சேர்த்து நன்றாக பிசைந்து 20 நிமிடங்கள் வைக்கவும்

  3. 3

    பின் வானலிள் என்னை ஊற்றி வர மிளகாய் கடுகு உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி அதன் பின் வாழைப்பூவை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வைத்து மல்லி இலையை சேர்த்து எடுத்துக்கொண்டால் வாழைப்பூ பொரியல் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sasipriya ragounadin
அன்று

Similar Recipes