வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)

#nutrient3
வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3
வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப் பூ வாங்கிய நாளே அதில் நடுவில் உள்ள நரம்பை எடுத்து விட்டு பொடியாக நறுக்கி தயிர் 1 டீஸ்பூன் சேர்த்த 3 கப் தண்ணீரில் போட்டு வைக்கவேண்டும்.குளிர்சாதன பெட்டியில் வைத்து விடலாம். மறுநாள் தண்ணீர் வடித்து சமைக்கலாம்.
- 2
குக்கரில் 1 கப் தண்ணீர் ஊற்றி வாழைப் பூவை பிழிந்து சேர்த்து மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,உப்பு சேர்த்து 2 விசில் விட்டு வேகவிடவும்.வெந்தவுடன் தண்ணீரை வடித்து விடவும். பூண்டு 10 பல் தோல் நீக்கி கழுவி வைக்கவும்.
- 3
கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன் உளுந்து பருப்பு 1 டீஸ்பூன்,கடலை பருப்பு 1 டீஸ்பூன் வரமிளகாய் 2 கிள்ளியது தாளித்து,10 பல் பூண்டு தட்டி சேர்த்து வதக்கி வடித்து வைத்த வாழைப் பூவை உப்பு சேர்க்கவும்.
- 4
2 குழி கரண்டி வெந்த துவரம் பருப்பு சேர்த்து கலக்கி விட்டு,தண்ணீர் சுண்டியவுடன் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
- 5
கலக்கி விடவும்.சுவையான வாழைப்பூ பொரியல் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
-
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil -
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது.. Hema Sengottuvelu -
-
-
சக்கரவள்ளி கிழங்கு பொரியல் (Sakkarai valli kilangu poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
-
முட்டைகோஸ் பாசிப்பருப்பு பொரியல் (Muttaikosh paasiparuppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
வெயிட்லாஸ் பொரியல்/கேரட் முட்டைகோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
கேரட் மற்றும் முட்டைகோஸ் குறைந்த கலோரி உணவுகள்.ப்ரோட்டின் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் வயிறு நிரம்பியிருக்கச் செய்யும்.எடை குறைக்க,சாதத்தின் அளவைக் குறைத்து,இந்த பொரியலின் அளவைக் கூட்டியும் உட்கொண்டால், கலோரியும் குறைவு.வயிறும் நிரம்பும்.செரிமானமும் நன்றாக நடக்கும். Ananthi @ Crazy Cookie -
அரிசி பருப்பு உப்புமா (Arisi paruppu upma recipe in tamil)
#ONEPOTஇது எங்கள் வீட்டில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடித்த உணவு. விரத நாட்களில் இரவு செய்யும் உப்புமா. Shyamala Senthil -
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
-
அரைக்கீரை பொரியல் (Araikeerai poriyal recipe in tamil)
#nutrient3அரைக் கீரையில் இரும்புச் சத்தும் வைட்டமின்களும் நிறைய உள்ளன. கொளுத்தும் வெயிலுக்கு இந்த கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. அரைக் கீரை சூப் சாம்பார் பொரியல் ஏதேனும் ஒன்று செய்து வாரத்தில் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். Soundari Rathinavel -
-
மாம்பழ புளிசேரி (Maambala puliseri recipe in tamil)
#nutrient3மாம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது.Ilavarasi
-
கத்திரிக்காய் முருங்கைக்காய் பலா கொட்டை பொரியல் (Kathirikkaai palakottai poriyal recipe in tamil)
#arusuvai2 Shyamala Senthil -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
இதனை சுலபமாக செய்யலாம் ஆரோக்கியமானது கல்லடைப்பு வராமல் தடுக்கும் #arusuvai3 Manchula B -
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#Ownrecipeவாழைப்பூ நன்மைகள்வாழைப்பூ மிகவும் நல்லது அதிலுள்ள துவர்ப்பு நம் உடலுக்கு நல்ல நன்மை செய்கிறது உடல் சூட்டினை குறைக்கவல்லது Sangaraeswari Sangaran -
வாழைப் பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
#Cookpadtamil #contestalert #cookingcontest #homechefs #tamilrecipies #cookpadindia #arusuvai3 Sakthi Bharathi -
-
இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)
#Nutrient1ஊட்டச்சத்துக்களின் ஒரு மொத்த கலவை சாம்பார் .எளிதாக செய்யலாம்.இதில் சேர்க்கும் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது. காய்களில் நார்ச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு மிக சிறந்த உணவு. எளிமையான சமையல் முதல் விருந்து உபசாரங்கள் வரை சாம்பார் இடம் பிடித்திருக்கும் .சாம்பாரை சாப்பிட்டு உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம் . Shyamala Senthil -
-
More Recipes
கமெண்ட்