பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)

கவிதா முத்துக்குமாரன்
கவிதா முத்துக்குமாரன் @kavitha1979

பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 கப்இட்லி அரிசி
  2. 1 - 1 1/4 கப்வெல்லம்
  3. ஏலக்காய்
  4. 1தேங்காய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    அரிசியை 2 மணிநேரம் ஊற வைத்து மிக்ஸியில் தண்ணீர் தெளித்து நைஸாக அரைத்துக் கொள்ளவும்....தண்ணீர் அதிகம் இருத்தால் ஒரு வாணலில் கொஞ்சம் எண்ணெய் விட்டு மாவை கொட்டி லேசாக சூடுபடுத்த மாவு கெட்டியாகும்....

  2. 2

    கெட்டியான மாவை தேவையான வடிவில் செய்து கொள்ளவும்....ஒரு பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதித்ததும்....உருட்டிய உருண்டைகளை போடவும்....

  3. 3

    உருண்டைகள் வெந்ததும் வெல்லத்தை கம்பி பதத்திற்கு பாகு காய்ச்சி சேர்க்கவும்

  4. 4

    தேங்காயை அரைத்து கெட்டி பால் எடுத்து ஊற்றவும்....ஏலக்காய் தட்டி போட்டு இறக்கவும்

  5. 5

    1/2 மணி நேரத்தில் பால் கொழுக்கட்டை சிறிது கெட்டிபட்டு விடும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
கவிதா முத்துக்குமாரன்
அன்று

Similar Recipes