இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolkattai recipe in tamil)

Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267

இனிப்பு கொழுக்கட்டை (Inippu kolkattai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
5 பேருக்கு
  1. 3/4 டம்ளர் இட்லி அரிசி
  2. 12 பல் தேங்காய்
  3. 2 கைப்பிடி வெல்லம் துருவியது
  4. 2 ஸ்பூன் நெய்,இரண்டு ஸ்பூன் கடலை பருப்பு,ஐந்து முந்திரிப் பருப்பு

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசியையும், தேங்காயையும் மிக்ஸியில்கொரகொரப்பாக அரைத்து வெல்லம் சேர்த்து அரைக்கவும்.

  2. 2

    வாணலியில் இரண்டு ஸ்பூன் நெய் சேர்த்து கடலைப்பருப்பு, முந்திரிப் பருப்பு வறுத்த உடன் அரைத்த மாவை சேர்க்கவும்.

  3. 3

    கொழுக்கட்டை மாவு ஒட்டாமல் வந்தவுடன் உருண்டைகளாகப் பிடித்து இட்லி ஆவியில் 20 நிமிடம் வேக வைக்கவும்.

  4. 4

    விநாயகர் சதுர்த்தி இனிப்பு கொழுக்கட்டை ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manju Jaiganesh
Manju Jaiganesh @cook_22897267
அன்று

Similar Recipes