சமையல் குறிப்புகள்
- 1
அரிசியை மூணு மணி நேரம் ஊறவைத்த கொரகொரப்பாக தண்ணீர் குறைவாக ஊற்றி அரைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு துணியில் அந்த மாவை ஊற்றி மூடி வைத்து வைத்துக்கொள்ளவும் ஈரம் வீரம் உறிஞ்சியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்
- 3
பின்னர் வெல்லத்தில் இரண்டரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.. வடிகட்டி விடவும்
- 4
ஏலக்காயை தட்டி போடவும். பின்னர் குறைவான தீயில் உருண்டைகளை அதில் கொஞ்சம் கொஞ்சமாக போடவும்.
- 5
15 நிமிடம் வேகவைத்து கொள்ளவும் பிறகு தேங்காயை அதில் போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்
- 6
சுவையான பால் கொழுக்கட்டை ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Inippu pidi kolukattai recipe in tamil)
#steam வெல்லம் இரும்புச் சத்து நிறைந்தது நம் உடலுக்குத் தேவையான நிறைய தாது உப்புக்களை உள்ளடக்கியது Nithyavijay -
புழுங்கல் அரிசி இனிப்பு உப்பு பிடி கொழுக்கட்டை (Inipu Pidi Kolukattai Recipe in tamil)
#everyday3 G Sathya's Kitchen -
-
-
-
-
-
-
-
-
-
-
பால் கொழுக்கட்டை(pal kozhukattai recipe in tamil)
#welcome 2022 இந்த புத்தாண்டில் முதல் ரெசிபியாக எனக்கு மிகவும் பிடித்த பால் கொழுக்கட்டை உடன் துவங்கிறேன் Vaishu Aadhira -
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
பால் கொழுக்கட்டை
சுவை மிக்க, எளிதில் செய்யக் கூடிய ஒரு பாரம்பரிய இனிப்பு. விடுமுறை நாட்களில் இதை குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாகவும் செய்து தருவது உண்டு. Subhashni Venkatesh -
-
-
பால் கொழுக்கட்டை
#Lockdown2#bookவித்தியாசமாக செய்து கொடுக்கலாம் என்று என்று பால் கொழுக்கட்டை செய்வது மிகவும் அருமையாக இருந்தது. நீங்களும் செய்து பார்க்கவும் sobi dhana -
பச்சரிசி மாவில் பால் கொழுக்கட்டை
#lockdown #book இந்த லாக்டவுனில் வீட்டில் ஏற்கனவே அரைத்து வைத்த பச்சரிசி மாவை வைத்து செய்தது. Revathi Bobbi -
தேங்காய் பால் கொழுக்கட்டை
1.தேங்காய் பால் சாப்பிடுவதன் மூலம் உடலில் சூடு குறையும்.2.அல்சர் உள்ளவர்கள் இதை பருகினால் வயிறு வலி குணமாகும்#coconut லதா செந்தில் -
-
-
-
தேங்காய் பூ சர்க்கரை அதிரசம் (Thenkaai poo sarkarai athirasam recipe in tamil)
#coconut எனக்கு மிகவும் பிடித்த ஒன்று #chefdeena Thara -
அரிசி மாவு தேங்காய் கேக் (Arisi maavu thenkaai vake recipe in tamil)
#coconut என் அம்மா எனக்கு செய்து தரும் சத்தான உணவு #chefdeena Thara -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14771440
கமெண்ட்