சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் 3/4கப் தண்ணீர்,உப்பு,சிறிது தேங்காய் துருவல் சேர்த்து அதனுடன் 1/2கப் அரிசி மாவு சேர்த்து கிளறி எடுக்கவும். 1கரண்டி நேய் சேர்த்து கிளறி எடுக்கவும்.
- 2
கை பொறுக்கும் அளவு சூடு வந்தவுடன் நன்கு பிசைந்து எடுக்கவும்
- 3
பின்பு சிறு உருன்டைகளாக்கு இட்லி பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்
- 4
ஒரு பாத்திரத்தில் 1/4கப் வெல்லம் அதனுடன் சிரிது தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்து கொதித்து வந்த பின் தேங்காய் துறுவல் சேர்த்து கிளறவும்
- 5
இப்போது வேகவைத்த கொழுகட்டைகளை சேர்த்து அதனுடன் ஏலக்காய்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.சுவையான அம்மனி கொழுகட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
இனிப்பு கொழுக்கட்டை - ஸ்வீட் பால் (Inippu kolukattai recipe in tamil)
#steamவிநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. விநாயகர் சதுர்த்தி தினத்தன்று செய்யவேண்டிய இனிப்பு கொழுக்கட்டை. Saiva Virunthu -
பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)
#npd1விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிடி கொழுக்கட்டை Sasipriya ragounadin -
-
பால் கொழுக்கட்டை(paal kozhukattai recipe in tamil)
#LRC - Left over receipe..மீந்த சாதத்தை வீணாக்காமல் அதை வைத்து ருசியான பால் கொழுக்கட்டை செய்து பாத்தேன், நன்றாக் இருந்தது.. Nalini Shankar -
-
-
-
தேங்காய் இனிப்பு பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#npd1 - விநாயகர் சதுர்த்தியில் பல வகையான கொழுக்கட்டைகள் செய்து வழிபாடுவது வழக்கம்.. தேங்காய் மட்டும் வைத்து செய்யும் சுவை மிக்க இனிப்பு பூரணகொழுக்கட்டை செய்முறை.. Nalini Shankar -
-
கொழுக்கட்டை(kolukattai recipe in tamil)
தேங்காய் பூரணம் செய்து கொழுக்கட்டை செய்தேன். அழகாக வந்தது. வினாயகருக்குப் படைத்து கும்பிட்டோம். #VC punitha ravikumar -
மாம்பழ கொழுக்கட்டை
#3m#Mango... மாம்பழத்தின் ருசியே தனி.. இப்போ மாம்பழ சீசன்.. எல்லோருக்கும் பிடித்த சுவையில் மாம்பழத்தை வைத்து கொழுக்கட்டை செய்து பார்த்ததில் மிக சுவையாகவும், வித்தியாசமாகவும் இருந்தது... Nalini Shankar -
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar -
-
-
தேங்காய் பூரண கொழுக்கட்டை(poorana kolukattai recipe in tamil)
#vcபிள்ளையாருக்கு பிடித்த மற்றும் அனைவராலும் விரும்பி ருசிக்கபடும் கொழுக்கட்டை இது. Ananthi @ Crazy Cookie -
-
-
-
-
-
பச்சரிசி மணி கொழுக்கட்டை(mani kolukattai recipe in tamil)
மிகவும் விரைவாக செய்துவிடலாம் இனிப்பாக சுவையாக இருக்கும் மாலை சிற்றுண்டிக்கு ஏற்ற ஒரு உணவு விநாயகர் சதுர்த்தி அன்று வேலை அதிகமாக இருக்கும் அப்பொழுது மிகவும் சற்றென்று செய்வதற்கு ஏற்ற ஒரு வகை கொழுக்கட்டை. #VC #Thechefstory #ATW2 Lathamithra -
-
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai recipe in tamil)
#steamஇது நான் பழகிய புதியதில் எனக்கு நன்றாக வரவில்லை, உருண்டை கெட்டியாக இருக்கும் இல்லை என்றால் உருண்டையில ருசியே இருக்காது, கரைந்து விடும், இப்படி பல விதம், பின் நானே விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து இப்போ என்னுடைய பால் கொழுக்கட்டைக்கு எங்க வீட்டுல மட்டும் இல்லை பக்கத்து வீடு எல்லாம் சேர்ந்து ஏகப்பட்ட ஃபேன்ஸ் நீங்களும் இந்த முறையில் முயற்சி செய்து பாருங்கள் Sudharani // OS KITCHEN -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/10444455
கமெண்ட்