அண்ணாவின் லட்டு(laddu recipe in tamil)

Amutha Rajasekar
Amutha Rajasekar @cook_31948182

#CF1விருந்திற்கு அட்டகாசமான ஸ்வீட் ரெடி

அண்ணாவின் லட்டு(laddu recipe in tamil)

#CF1விருந்திற்கு அட்டகாசமான ஸ்வீட் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம் 1 நிமிடங்கள்
25 லட்டு
  1. 1/4 கிலோ கடலை மாவு
  2. 1/2 கிலோ சீனி
  3. 50திராட்சை
  4. 50 முந்திரி
  5. 50 நெய்
  6. 1/2 லிஎண்ணெய்
  7. கேசரி பவுடர் மஞ்சள் (அ) சிகப்பு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம் 1 நிமிடங்கள்
  1. 1

    கடலை மாவை டம்ளரில் அளந்து கொள்ள வேண்டும்.2 டம்ளர் மாவை தோசை மாவு பதத்திற்கு கரைதுக்கொள்ள வெண்டும்.

  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பூவந்தி போட்டுக்கொள்ள வெண்டும். பதபத வென்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

  3. 3

    கடலை மாவு 1 டம்ளர் என்றால் சீனி 3/4 டம்ளர்.2 டம்ளர் என்றால் (2) 3/4 டம்ளர் சீனி எடுத்து 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு பாவு 5 நிமிடத்திற்குள் இறக்கி விட்டு அதில் பூவன்தியை சேர்த்து நன்றாக கிளறி திராட்சை முந்திரி நெய் சேர்த்து வதக்கி பின் சூடு ஆருவதற்குகுள் உருண்டை வடிவில் பிடித்து ஆரவைக்க வே.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Amutha Rajasekar
Amutha Rajasekar @cook_31948182
அன்று

Similar Recipes