ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம்

ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)

#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 ஸ்பூன்நெய்
  2. முந்திரி 6, கிஸ்மிஸ் 10, பாதாம் 4, ஏலக்காய் 2
  3. 1கப்ரவை
  4. 1கப்கோதுமை
  5. 1கப்சீனி(அ) நாட்டுச்சக்கரை
  6. 3 கப்பால் (அ)தண்ணீர்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    மேற்கூறிய அளவுகளின் படி முந்திரி, பாதாம், கிஸ்மிஸ் அனைத்தையும் சிறுத்துண்டுகளாக்குக ஏலக்காயை தட்டி வைத்துக் கொள்ளவும் மறுப்புறம் 3 கப் பாலை நன்றாக கொதிக்க விடவும்

  2. 2

    முதலில் சட்டியில் 3 ஸ்பூன் நெய் ஊற்றி அதில் முந்திரி, பாதாம், கிஸ்மி்ஸ்யை வறுக்கவும்

  3. 3

    அதனுடன் 1கப் ரவை எடுத்து நெயில் போட்டு கருகாமல் பொன் நிறமாக வறுக்கவும்

  4. 4

    அதன் மேல் கோதுமை மாவு 1கப் எடுத்து போட்டு மீண்டும் வறுத்துக் கொள்ளவும்

  5. 5

    பச்சை வாசனை போனதும் நன்றாக கொதித்த பாலை ஊற்றி கிளரவும் ஏலக்காய் சேர்க்கவும்

  6. 6

    பால் வற்றியதும் 1கப் சீனி சோ்த்து கிளறவும் பிறகு பரிமாறவும்

  7. 7

    அனைத்து அளவுகளும் ஒரே கப் ஆக இருக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes