சமையல் குறிப்புகள்
- 1
1/2 மணி நேரம் பாஸ்மதி அரிசி யை ஊற வைக்கவும்
- 2
சிக்கன் ஐ சுத்தம் செய்தபின் 2 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி மிளகாய்த்தூள் தயிர் உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.
- 3
பிரியாணி செய்ய பாத்திரத்தை சூடேற்றி எண்ணெய் நெய் ஊற்றி சூடேறியதும் கரம் மசாலா பொருட்களை சேர்த்து நீள்வாக்கில் வெட்டிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கி மிதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி தக்காளி கொத்தமல்லி புதினா மிளகாய் மிளகாய் தூள் உப்பு சேர்த்து எல்லாம் நன்கு வதக்கி வரும் வரை வதக்கவும்.
- 4
பின் ஊற வைத்து சிக்கன் சேர்த்து வேகவிடவும்.
- 5
சிக்கன் நன்கு வெந்ததும் 1கப் அரிசிக்கு 1 1/2கப் தண்ணீர் சேர்த்து கொதி வந்ததும் ஊற வைத்த அரிசி சேர்த்து மிதமான தீயில் அரிசி 80% வெந்ததும் தீயை குறைத்து தம்மில் 15 நிமிடம் போட்டு அணைத்தால் சிக்கன் பிரியாணி தயார்.
Top Search in
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
-
ஒன் ஷாட் சிக்கன் பிரியாணி (one shot chicken biryani recipe in tamil)
# அதிரடி சிக்கன் பிரியாணி Gomathi Dinesh -
-
-
Chicken biriyani (Chicken biryani recipe in tamil)
#onepot எல்லோரும் விரும்பி சாப்பிடும் இந்த சிக்கன் பிரியாணி. Azhagammai Ramanathan -
ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி (Hydrabad chicken thum biryani recipe in tamil)
#ilovecooking Subhashree Ramkumar -
-
சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#eidஅனைவருக்கும் ரமலான் தின நல்வாழ்த்துக்கள் Kavitha Chandran -
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
More Recipes
கமெண்ட்