சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
# GA4 # Week 15 # Chicken
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் சிறிதளவு கடலை எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, கிராம்பு,ஏலக்காய், பிரிஞ்சி இலை சேர்த்து பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வதக்கிய பின் அதில் இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.பின் அதில் சிக்கன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
இறுதியாக அதில் சிறிதளவு புதினா, கொத்தமல்லி, அரிசி, தேவையான அளவு தண்ணீர் (2 டம்ளர் அரிசி என்றால் 4 டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்) சேர்த்து குக்கரை மூடவும்.
- 4
3 விசில் வந்தவுடன் குக்கரை இறக்கவும். இப்பொழுது சிக்கன் பிரியாணியோட, சிக்கன் குழம்பு, முட்டை சேர்த்து பரிமாறுன அருமையான மதிய சாப்பாடு ரெடி வாங்க சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
டேஸ்டி சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
#onepotசிக்கனை வைத்து விரைவில் செய்யக்கூடிய ஒரு டேஸ்டி பிரியாணி. Lakshmi -
-
-
-
திண்டுக்கல் சிக்கன் பிரியாணி (Dindukal chicken biryani recipe in tamil)
#homeவீட்டிலேயே மசாலா அரைத்து செய்த சுவையான பிரியாணி Sharanya -
-
தேங்காய்பால் சிக்கன் பிரியாணி (Thenkaipaal chicken biryani recipe in tamil)
#GA4 #coconutmilk #week14 Viji Prem -
சில்லி சிக்கன் பிரியாணி (Chicken 65 biryani recipe in tamil)
#CF8சுவையான சில்லி சிக்கனை பயன்படுத்தி பிரியாணி செய்வது பற்றி,இந்தப் பதிவில் காண்போம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைப்பார்கள் karunamiracle meracil -
-
-
கேரளா ஸ்பெஷல் மலபார் சிக்கன் பிரியாணி (Malabar Chicken Biryani Recipe in tamil)
#பிரியாணி#goldenapron3#week 3 Nandu’s Kitchen -
செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி (Chettinadu chicken thum biryani recipe in tamil)
சுவையான எளிமையான முறையில் செட்டிநாடு சிக்கன் தம் பிரியாணி#hotel#goldenapron3#tastybriyani Sharanya -
-
-
தலப்பாக்கட்டி சிக்கன் பிரியாணி (Thalappakatti chicken biryani Recipe in Tamil)
#nutrient1 #book.பெரும்பாலும் புரத சத்து வேண்டும் எனில் சிக்கன் தான் அதிகம் சாப்பிடுவார்கள்.சிக்கன் இறைச்சியில் பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் அதிகம் உள்ளது. எனவே அதனை சாப்பிடுவதால், எலும்புகள் நன்கு வலுவோடு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பெண்கள் இதனை அதிகம் சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும். Dhanisha Uthayaraj -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14281464
கமெண்ட்