மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
கோயம்புத்தூர்

#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட்

மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)

#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒன்றுமுட்டை
  2. 1மீடியம் சைஸ் பெரிய வெங்காயம்
  3. சிறிதளவுகொத்தமல்லி இலை
  4. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  5. கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. கால் டீஸ்பூன் மிளகுத்தூள்
  7. தேவையானஅளவு உப்பு
  8. ஒரு டீஸ்பூன் எண்ணெய்
  9. ஒன்றுபச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    பெரிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    நறுக்கிய வெங்காயம் கொத்தமல்லி இலை பச்சை மிளகாய் இவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். மஞ்சள் தூள் மிளகு தூள் உப்பு மிளகாய் தூள் இவற்றை அதனுடன் சேர்க்கவும்

  3. 3

    இதனுடன் முட்டையை உடைத்து நன்கு கலக்கிக் கொள்ளவும்.

  4. 4

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்றி இறக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றி இரண்டு பக்கமும் திருப்பிப் போட்டு எடுக்கவும்

  5. 5

    சூடான மசாலா ஆனியன் ஆம்லெட் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Siva Sankari
Siva Sankari @cook_24188468
அன்று
கோயம்புத்தூர்

Similar Recipes