ப்ரெட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மூன்றையும் பொடியாக நறுக்கவும். அதனுடன் இரண்டு முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும். உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.
- 2
பின்பு தோசைக்கல்லில் சிறிது வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி கலந்து வைத்த முட்டையை ஊற்றி அதன் மேல் ப்ரெட் வைக்கவும்.
- 3
சிறிதளவு முட்டைக் கலவையை ப்ரெட் இன் மேல் ஊற்றி சிறிது மிளகுத்தூள் தூவி திருப்பி போட்டு வெந்ததும் பரிமாறவும். சுவையான ப்ரெட் ஆம்லெட் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
பசலைக்கீரை ஆம்லெட்(pasalai keerai omelette recipe in tamil)
#CF1 முட்டை...... என் மகனுக்காக..... Sudha Abhinav -
-
-
-
-
-
-
மசாலா ஆம்லெட்(masala omelette recipe in tamil)
#CF1மிகவும் எளிமையான ரெசிபி ஆம்லெட் இந்த மாதிரி செய்து சாப்பிடுங்கள் Shabnam Sulthana -
-
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
-
எக் ஸ்டப்டு ஆம்லெட்(Egg stuffed omelette in Tamil)
இந்த ஆம்லெட் மிகவும் சுவையாகவும், வித்தியாசமான செய்முறையுடனும் இருக்கும். முட்டை உடலுக்கு வலிமை தரும் புரத சத்துக்களை கொண்டது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஆம்லெட் செய்முறை இதோ!#முட்டை#book Meenakshi Maheswaran -
-
பிரெட் ஆம்லெட் (Bread omelette recipe in tamil)
#kids1 பிரெட் ஆம்லெட்#snacks குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிட கூடியது Suresh Sharmila -
வெஜ் ஆம்லெட் (Veg omelette recipe in tamil)
#GA4 Week 22 #Omelette எல்லாரும் ஆம்லெட் நான் முட்டையை வைத்து செய்வது தான் ஆம்லெட் நினைச்சிட்டு இருக்காங்க ஆனா இது முட்டையே இல்லாத ஹெல்தி ஆம்லெட் Manickavalli M -
-
-
-
-
-
-
-
-
நூடுல்ஸ் ஆம்லெட் (Noodles omelette recipe in tamil)
குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான நூடுல்ஸ் ஆம்லெட் Sait Mohammed -
பிரட் ஆம்லெட்(bread omelette recipe in tamil)
குழந்தைகளுக்கு சமைப்பது என்றால் அலாதி பிரியம். அவர்கள் வேண்டுவதை செய்து கொடுத்து அவர்கள் சாப்பிடும் அழகை பார்த்து ரசிப்பதே தனி சுகம். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருள்களில் கவனமாக இருப்பார்கள். கடைகளில் உணவு பொருள்கள் வாங்கி தர மாட்டார்கள். வீட்டிலயே செய்து கொடுப்பார்கள். அப்படி வீட்டிலயே செய்யும் குழந்தைகளுக்கு பிடித்த ஆரோக்கியமான பிரட் ஆம்லெட் செய்முறை பற்றி காணலாம். #KK Meena Saravanan -
-
கோதுமை பிரட் ஆம்லெட் (Kothumai bread omelette recipe in tamil)
#momஇது ஒரு சத்தான, சுவையான உணவு. உதவிக்கு ஆள் இல்லாமல், வேலை பார்க்கும் தாய்மார்களுக்கு ஏற்ற, இலகுவான உணவு இந்த கோதுமை பிரட் ஆம்லெட்டை. Renukabala -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15667454
கமெண்ட்