சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து துருவிய கொப்பரை தேங்காய் வறுத்து எடுத்துக் கொள்ளவும் பிறகு
- 2
தனி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஒன்றரை கப் வெல்லம் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்வரை காய்ச்சிக் கொள்ளவும்
- 3
பிறகு வறுத்து எடுத்து வைத்திருக்கும் தேங்காய் வெல்லப்பாகு சேர்த்து பிறகு அதில் ஏலக்காய் தூளை சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும் பதம் வரும்போது ஸ்டாவ்வை அணைத்து விட்டு பிறகு
- 4
மிதமான சூட்டில் எடுத்து சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்து 15 நிமிடம் வைத்து பிறகு எடுத்து பரிமாறினால் சுவையான கமர்கட் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
கொழுக்கட்டை (இனிப்பு/காரம்) (Kolukattai recipe in tamil)
#steamராகி மாவு மற்றும் அரிசி மாவு வைத்து 2 வகையான கொழுக்கட்டை ரெசிபி.. பிரசாதமாக,ஹெல்தியான ஸ்னாக்ஸ் ஆகவும் பயன்படுத்த ஏற்ற உணவு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
சர்க்கரைவள்ளிக் கிழங்கு பாயசம்
#arusuvai1 ஏகாதேசி, சங்கடகர சதுர்த்தி ,சஷ்டி போன்ற விரத நாட்களில் பருப்பு பாயாசத்திற்கு பதில் இந்த பாயசத்தை செய்து குடித்து பாருங்கள் . பசியை கட்டுவது இல்லாமல், மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
தேனும் தினையும் / Foxtail Ladoo (Thenum thinaiyum recipe in tamil)
#arusuvai1 தேனும் தினையும் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான நெய்வேத்தியம். முருகப்பெருமானின் விசேஷ தினங்களில் இதை நைவேத்யமாக படைப்பது மிகவும் விசேஷம். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
-
-
-
மகாராஷ்டிரா கத்தரிக்காய் கறி (Maharastra Kathrikkai Curry Recipe in Tamil)
# goldenapron2 Sudha Rani -
-
-
-
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
ஆளி விதை பொடி /flaxseeds podi
#nutrient1#bookஆளி விதையை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் அதில் எண்ணற்ற பல நன்மைகள் உண்டு. நான் பொடி செய்தேன் .இட்லி ,தோசை சூடு சாதம்க்கு ஏற்றது .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15712857
கமெண்ட்