ஆளி விதை பொடி /flaxseeds podi

Shyamala Senthil
Shyamala Senthil @shyam15
Chennai

#nutrient1
#book
ஆளி விதையை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் அதில் எண்ணற்ற பல நன்மைகள் உண்டு. நான் பொடி செய்தேன் .இட்லி ,தோசை சூடு சாதம்க்கு ஏற்றது .சுவை சூப்பர் .😋😋

ஆளி விதை பொடி /flaxseeds podi

#nutrient1
#book
ஆளி விதையை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் அதில் எண்ணற்ற பல நன்மைகள் உண்டு. நான் பொடி செய்தேன் .இட்லி ,தோசை சூடு சாதம்க்கு ஏற்றது .சுவை சூப்பர் .😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30mins
2 பரிமாறுவது
  1. 1/2கப் ஆளி விதை
  2. 1/4கப் உளுத்தம் பருப்பு
  3. 6வரமிளகாய்
  4. 1கை பிடி கொப்பரை தேங்காய்
  5. சிறிதளவுபுளி
  6. 1/2டீஸ்பூன் வெல்லம்
  7. 1/2டீஸ்பூன் சீரகம்
  8. 1/டீஸ்பூன் மஞ்சள் தூள்
  9. உப்பு
  10. 1டீஸ்பூன் ஆயில்
  11. சிறிதளவுகருவேப்பிலை

சமையல் குறிப்புகள்

30mins
  1. 1

    அடுப்பை சிம்மில் வைத்து 1/2 கப் ஆளி விதையை வறுக்கவும். உளுந்து பருப்பு 1/4 கப் வறுக்கவும்.1 டீஸ்பூன் ஆயில் சேர்த்து கொப்பரை தேங்காய் 1 கை பிடி வறுக்கவும்.

  2. 2

    கருவேப்பிலை, வரமிளகாய் 6 வறுத்து,சீரகம்,புளி,உப்பு மஞ்சள் தூள் வறுத்து வெய்யிலில் சிறிது நேரம் வைத்து ஆறியவுடன் மிக்ஸியில் அரைக்கவும்.

  3. 3

    முதலில் வரமிளகாய்.கொப்பரை தேங்காய் உப்பு சீரகம் மஞ்சள் தூள் சேர்த்து அரைத்து பிறகு ஆளி விதை உளுந்து வெல்லம் சேர்த்து அரைக்கவும்.இட்லி தோசை, சாதம்க்கு ஏற்றது. சுவையோ அருமை.😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shyamala Senthil
அன்று
Chennai
Eating is a NecessityBut cooking is an Art
மேலும் படிக்க

கமெண்ட்

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
sooper...what is Ali vithai?I never heard this till now

Similar Recipes