முந்திரி சிக்கி(cashew chikki recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

முந்திரி சிக்கி(cashew chikki recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
நான்கு பேர்
  1. 150 கிராம் முந்திரிப்பருப்பு
  2. 2 டேபிள் ஸ்பூன் நெய்
  3. 100 கிராம் வெல்லம் பொடி செய்தது
  4. ஒரு டீஸ்பூன் ஏலக்காய்த்தூள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். முந்திரிப் பருப்பை இலேசாக கடாயில் பிரட்டிக் கொள்ளவும்.

  2. 2

    இப்பொழுது பொடி செய்த வெல்லத்தை கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.

  3. 3

    அதை அதை மறுபடியும் கடாயில் ஊற்றி ஏலக்காய் பொடி சேர்த்து திக்கான பாகாக வைத்துக் கொள்ளவும். அதில் வறுத்த முந்திரியை போட்டு ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யும் சேர்த்து சேர்ந்தாற் போல் நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

  4. 4

    இப்பொழுது அதை நெய் தடவிய ஒரு ட்ரேயில் கொட்டி சமப்படுத்தவும்.

  5. 5

    நன்கு சுவையான மொறுமொறுப்பான முந்திரி சிக்கி தயார். இதை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Ramesh
அன்று

Similar Recipes