🥥தேங்காய் சாதம் 🥥(coconut rice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, கடலைப்பருப்பு, நிலக்கடலை சேர்க்கவும்
- 2
வத்தல், பச்சை மிளகாயை சேர்த்து பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 3
பின் சாதத்தை சேர்க்கவும்.சுவையான தேங்காய் சாதம் ருசிக்க தயார்.☺️
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
மிகவும் சுலபமாக செய்யக் கூடியது. தேங்காய் உடைத்து உடனேத் துருவி செய்தால் சுவையாக இருக்கும். punitha ravikumar -
தேங்காய் சாதம்(thengai satham recipe in tamil)
#varietyதேங்காயில் அதிக அளவு தாது உப்புகள் நிறைந்து காணப்படுவதால் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.உடம்புக்குத் தேவையான நீர்ச்சத்து தாது உப்புக்களை தரக்கூடிய தேங்காயில் இன்று சுவையான தேங்காய் சாதம். Hemakathir@Iniyaa's Kitchen -
தேங்காய் சாதம் (Thenkaai satham recipe in tamil)
#coconutதேங்காய் சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
தேங்காய் சாதம்/ Coconut Rice (Thenkaai satham recipe in tamil)
#coconut நம் பழக்கத்தில் தேங்காய் மிக முக்கியமான ஒரு உணவாகும்.தேங்காய் நம் உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புபை குறைக்க உதவுகிறது.லஞ்ச் பாக்ஸ்க்கு ஏற்ற உணவாகும். Gayathri Vijay Anand -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
-
-
-
-
தேங்காய் சாதம்
#leftover மழைக்காலங்களில் மதியம் மீதமான சாதத்தை இரவில் தேங்காய் சாதம் ஆக மாற்றி சூடாக சாப்பிடலாம் Prabha Muthuvenkatesan -
-
*தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
#JPகாணும் பொங்கலுக்கு கலந்த சாதம் செய்வது வழக்கம். நான் செய்த தேங்காய் சாதம் ரெசிபியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
-
-
-
* தேங்காய் சாதம்*(coconut rice recipe in tamil)
# made4ஆடி பெருக்கு அன்று கலந்த சாதம் செய்வது வழக்கம் அதில் தேங்காய் சாதம் கண்டிப்பாக இருக்கும். இந்த சாதம் செய்வது மிகவும் சுலபம்.சுவை ஆனதும் கூட. Jegadhambal N -
-
-
-
குடைமிளகாய் சாதம்(capsicum rice recipe in tamil)
#Welcomeகுழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான சிம்ப்ளான சாதம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15812131
கமெண்ட் (2)