வாழைப்பழம் அல்வா(banana halwa recipe in tamil)
Sweet recipe
சமையல் குறிப்புகள்
- 1
பழுத்த வாழைப்பழத்தை எடுத்து துண்டு துண்டாக வெட்டி கொள்ளவும்
- 2
வெட்டிய பழத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக பேஸ்ட் செய்து கொள்ளவும்
- 3
ஒரு காடாயில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி வாழைப்பழம் பேஸ்ட் ஐ சேர்த்து நன்றாக கிண்டவும்
- 4
இன்னொரு பாத்திரத்தில் 100 கிராம் வெல்லத்தை போட்டு 150 கிராம் தண்ணீர் விட்டு காய்க்கவும்
- 5
பாகு பதம் தேவை இல்லை. வெல்லம் கரைந்தால் போதும்
- 6
இப்போது வெல்ல பாகை காடாயில் ஊற்றவும்
- 7
நன்றாக அல்வா பதம் வரும் வரை கிண்டவும்.
- 8
2 ஸ்பூன் நெய் சேர்த்து அடி பிடிக்காமல் கிண்டவும்
- 9
கிஸ்மிஸ் முந்திரியை நெயில் வறுத்து கொள்ளவும்
- 10
அல்வா பதம் வந்ததும் கிஸ்மிஸ் முந்திரி போட்டு இறக்கவும்
- 11
ஒரு தட்டில் நெய் தடவி அல்வா வை சூடாக கொட்டி ஆற விடவும்
- 12
நம்ம வாழை பழம் அல்வா ரெடி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
பப்பாளி அல்வா (Pappali halwa recipe in tamil)
சுவையான சத்தான அல்வா#CookpadTurns4#CookWithFruits Sharanya -
-
கோதுமை அல்வா (Kothumai halwa recipe in tamil)
✓ கோதுமையில் செலினியம் சத்து அதிகமாக உள்ளது இது உடலை மிகவும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.✓தோலிற்கு மிகவும் மெருகூட்டும் தன்மையும் கொண்டது.✓ நம் உடலை மிகவும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.✓ கோதுமை மூன்று வேளைக்கும் ஏற்ற உணவு சாப்பிடுவதால் என்றும் இளமையாக இருக்கலாம். ✓நார்ச்சத்துக்கள் இருப்பதால் நம் உடலில் உள்ள கழிவுகளை விரைவில் உள்ளத்தை தூய்மைப் படுத்துகின்றது. #GA4 mercy giruba -
கோதுமை வாழைப்பழம் கேக் (Wheat Banana Cake recipe in tamil)
இது ஒரு ஸ்நாக்ஸ் வகை . குழந்தை களுக்கு ஏற்ற சத்தான உணவு.அபிநயா
-
-
பப்பாளி அல்வா (Papaya Halwa Recipe in Tamil)
#Grand2விட்டமின் ஏ நிறைந்த பப்பாளியை அப்படியே சாப்பிட என் குழந்தைகள் முரண்டு பிடிப்பார்கள். அதனால் பப்பாளி அல்வா செய்தேன். பிறகு பார்க்க வேண்டுமே...உடனே காலி செய்துவிட்டார்கள். Nalini Shanmugam -
-
அசோகா அல்வா/ மூங்தால் அல்வா (Ashoka halwa recipe in tamil)
#arusuvai1#nutrient3முதல் முறையாக செய்தேன்.ரொம்ப டேஸ்டா இருக்கு, நல்லா வந்திருக்கு.செய்யுறதும் சுலபம் Jassi Aarif -
-
கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
குழந்தைகள் மிகவும் பிடித்த கண்களுக்கு மிகவும் ஆரோக்கியமான இனிப்பு வகை#week5challenge#goldenapron3#arusuvai1 Sharanya -
-
ரவை, கோதுமை அல்வா sooji halwa (Ravai kothumai halwa recipe in tamil)
#pooja நவராத்திரி சிறப்பு பிரசாதம் Sarvesh Sakashra -
-
வாழைப்பழம் ஸ்டப் Banana stuff
#GA4வாழைப்பழத்திற்கு புரோபயோடிக் போன்று செயல்படும் திறன் உள்ளது.அன்றாட காலை உணவில் ஒரு வாழைப்பழத்தை சேர்த்து வந்தால்,அது குடலில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை மேம்படுத்தும்..வாழைப்பழம் சிறுநீரின் வழியே கால்சியம் வெளியேறுவதைத் தடுக்கும்.இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் உள்ளது. Sharmila Suresh -
-
-
சுவையான கேரட் அல்வா (Carrot halwa recipe in tamil)
✓ கேரட்டில் விட்டமின் ஏ சத்து அதிகமாக இருப்பதால் கண் பார்வை மிகவும் தெளிவாகவும் இருக்க உதவுகிறது.✓ தோல் நோயை நீக்கி புற்றுநோய் வராமல் தடுக்கிறது.✓ கேரட் சாப்பிடுவதன் மூலம் மஞ்சள் காமாலை வராமல் தடுக்கலாம் . ✓உடல் சூட்டைத் தணிக்கும்.✓உடலுக்கு நல்ல தண்ணீர் சத்தை அளிக்கும் அதைவிட நம்முடைய சருமம் மிகவும் பளபளப்பாகவும் அழகாகவும் தோன்றும். #GA4 mercy giruba -
-
-
ஓன் மினிட் மட் அல்வா(wheat halwa recipe in tamil)
#CF2#diwali sweetsஅனைவருக்கும் தீபஓளி நல்வாழ்த்துகள்.. குக்கிங் பையர் -
-
வாழைப்பழம் இனிப்பு கட்லெட் (Vaazhaipazham inippu cutlet recipe in tamil)
#cookpadturns4#fruits🍌 Meenakshi Ramesh -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15869148
கமெண்ட்