ஹார்ட் வாழைப்பழ போளி(heart shape banana poli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் 2 கப் கோதுமை மாவு, நெய் 2 டேபிள் ஸ்பூன், வெல்ல பாகு 2 டேபிள் ஸ்பூன், 1 பின்ச் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலக்கவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து தனியாக வைக்கவும்.
- 2
மிக்சியில் முந்திரி, பாதாம், ஏலக்காய் சேர்த்து பொடித்து தனியாக வைக்கவும். பின் வாழைப்பழத்தையும் அரைக்கவும்.
- 3
ஒரு கடாயில் சிறிது நெய் சேர்த்து ரவையை வறுக்கவும். பின் அதில் அரைத்து வைத்துள்ள பழத்தை சேர்த்து நன்கு கிளறவும். சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
கலவை நன்கு வதங்கியதும் அதனுடன் அரைத்து வைத்துள்ள முந்திரி பாதாம் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
- 5
மாவை சிறு சிறு உருண்டை பிடிக்கவும். பின் சப்பாத்தி போல் தேய்த்து நடுவில் வாழைப்பழ பூரணத்தை வைத்து தேய்த்து எடுக்கவும். அதை ஹார்ட் வடிவில் கட் செய்யவும்.
- 6
ஒரு தோசைக் கல்லில் சப்பாத்தி போல் போட்டு நெய் விட்டு திருப்பி போட்டு எடுக்கவும். சுவையான ஹார்ட் வாழைப்பழ போளி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ட்ரை ஃப்ரூட்ஸ் போளி (Dry fruits poli recipe in tamil)
#cookpadTurns4#cookwithdryfruits Santhi Murukan -
-
-
-
-
-
-
வாழைப்பழ கேசரி(banana kesari recipe in tamil)
வாழைப்பழத்தைக் கொண்டு சுவையாக செய்த கேசரி #DIWALI2021sasireka
-
பால் போளி (Paal poli recipe in tamil)
#arusuval1இனிப்பு பால் போளி என்னுடைய 100 வது ரெசிபி ஆகும். அதற்கு ஏற்றார் போல அறுசுையில் ஒரு சுவையான இனிப்பு போட்டி வேறு. மேலும் இன்று சாய் பாபாவின் தினம் வேறு. ஆகவே இன்று இந்த பால் போளியை பிரசாதம் ஆக சாய் பாபாவிற்க்கு செய்தேன். Meena Ramesh -
கோதுமை வாழைப்பழ பன்கேக்
#ஸ்னாக்ஸ்குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான எளிதில் செய்ய கூடிய சுவையான பன்கேக். மைதா மற்றும் வெள்ளை சக்கரைச் சேர்க்காத சத்தான இந்த ஸ்னாக்ஸ் குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும்.Eswari
-
வாழைப்பழ தோசை (Banana Dosai recipe in Tamil)
#Vattaram / Week 3*வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிக அளவில் இருப்பதால் மூளையின் திறனை அதிகரிக்கிறது. *நல்ல மனநிலையில் வைத்து கொள்ள துணைபுரிகிறது. நரம்புகளை சீராக வைத்து கொள்கிறது. *பொட்டாசியமானது ரத்த அழுத்தத்தையும் இதயத்தையும் சீராக இயங்க வைக்கிறது. *இத்தகைய பயன்களை உடைய வாழைப்பத்தை சிறிது வித்தியாசமான உணவாக குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டி ஆக செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
பழம் தோசை
#vattaram Week3வாழைப்பழ சுவையுடன் கூடிய பழம் தோசையை சாயங்கால சிற்றுண்டிக்கு குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம். Nalini Shanmugam -
-
-
வாழைப்பழ பேன் கேக் (Banana Pan Cake)
#GA4 #week2#ga4Banana Pan Cakeசுலபமான மற்றும் சுவையான பேன் கேக்.. Kanaga Hema😊 -
-
-
-
-
Heart shape rava sweet (Rava sweet recipe in tamil)
வீட்டில் உள்ள பொருள்களை வைத்து செய்தது சுவையாக இருத்தது#heart Sarvesh Sakashra -
தேங்காய் இனிப்பு போளி (Thenkaai inippu poli recipe in tamil)
#arusuvai1#nutrient3#goldenapron3#week19 Sahana D -
பருப்பு போளி (dhall poli)
#everyday4 தேங்காய் ,வெல்லம் ,பருப்பு அனைத்தும் கலந்து செய்த போலி மைதா எதுவும் சேர்க்கவில்லை கோதுமையை வைத்து அழகாக செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் அனைவருக்கும் ஏற்றது. Deiva Jegan -
-
-
-
More Recipes
கமெண்ட்