வெள்ளரி விதை பாயசம்(vellari vithai payasam recipe in tamil)

Roobha @cook_24931100
வெள்ளரி விதை பாயசம்(vellari vithai payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வெள்ளரி விதையை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.பின்பு நீரை வடிகட்டி மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.அரைக்கும் பொழுது சிறிது பால் சேர்த்துக் கொள்ளவும்
- 2
பின்பு ஒரு பாத்திரத்தில் அரைத்த விழுதைக் கொட்டிபாலையும் தண்ணீரையும் சேர்த்து நன்றாக அடுப்பில் வைத்து கிளற வேண்டும்.இந்த விழுது சிறிது தண்ணீராக இருந்தால் தான் கிளற நன்றாக இருக்கும். ஒரு பாத்திரத்தில் 200 கிராம் வெல்லத்தை தூள் செய்து அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து வெல்லம் கரைந்தவுடன் வடிகட்ட வேண்டும்.பின்பு விழுந்து நன்றாக வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தை சேர்த்து 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வைக்க வேண்டும்.
- 3
சூடான சுவையான வெள்ளரி விதை பாயசம் ரெடி.இது உடலுக்கு மிகவும் குளிர்ச்சியானது. வயிற்றுப்புண் சிறந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தினை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#GA4 #Week12 #FoxtailMilletதினை அரிசி பாயசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்.. Saiva Virunthu -
வெள்ளரி விதை மற்றும் பூசணி விதை நெய் மைசூர்பாக்(Pumpkin&vellari seed Ghee mysorepak recipe in tamil)
#CF2 week 2சத்துக்கள் நிறைந்த வெள்ளரி விதை மற்றும் பூசணி விதைகளில் செய்த நெய் மைசூர்பாக் Vaishu Aadhira -
-
வெள்ளரி விதை சட்னி (Vellari vithai chutney recipe in tamil)
#JAN1வெள்ளரி விதை சிறுநீரக பிரச்சனைகளுக்கு நல்லது மேலும் இதில் அனைத்து வகையான பருப்புகள் உளுந்து கால்சியம் கடலைப்பருப்பு புரதம் Sangaraeswari Sangaran -
தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)
#welcomeபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)2022 ஆங்கில புத்தாண்டு ,இருந்தாலும் தமிழர் மரபில் பாயசத்துடன் வரவேர்க்கிறேன். இது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி”திருகண்ணனுக்கு உகந்த மாதம். அதனால் தாமரை விதைகளில் தாமரை கண்ணனக்கு திருக்கண்ணமுது செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? #jan2022 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D -
சப்ஜா விதை சர்பத் (Sabja vithai sarbath recipe in tamil)
#GA4 Week 17 சப்ஜா விதையில் துத்தநாகம், சல்பர், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், வைட்டமின், ஒமேகா 3 fatty acids, பொட்டாசியம், மெக்னீசியம், இரும்பு சத்துக்கள், நார்ச்சத்துக்கள் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Thulasi -
புடலங்காய் விதை சட்னி (pudalangai vithai chutni recipe in tamil)
#goldenapron3#book#chefdeena.கொஞ்சம் வித்தியாசமான சட்னி.இது பட்ஜெட் சட்னினு சொல்லலாம். Vimala christy -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
-
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
-
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது. Viji Prem -
-
ஓட்ஸ் கேசரி (Oats kesari recipe in tamil)
#ga4 #week7 #oatsஓட்ஸ் கேசரி எப்படி செய்வது என்று பார்ப்போம். Saiva Virunthu -
ஜவ்வரசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#SA எப்பொழுதும் ஒரே மாதிரியாக செய்யாமல்,சிறிது வித்தியாசமாக செய்ய வெல்லம் சேர்த்து செய்தேன்.சுவை நன்றாக இருந்தது. Ananthi @ Crazy Cookie -
-
திணைஅரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#nutrition 3 திணை அரிசியில் நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கிறது. இதில் புரதம் ,இரும்புச்சத்து போன்றவைகளும்அடங்கியிருக்கின்றன. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. வெல்லத்தில் அதிக இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. Manju Jaiganesh -
-
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
ஜவ்வரிசி மட்டும் வைத்து வெல்லம் சேர்த்து செய்தது. சிறிது பால், தேங்காய்ப்பால் சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும். #Thechefstory #ATW2 punitha ravikumar -
-
பூசணி விதை அல்வா
magazine 5 #nutrition பூசணி விதையில் நிறைய சத்துக்கள் உள்ளது. பூசணி விதையில் அல்வா செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது Soundari Rathinavel -
-
-
-
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
ஆலிவ் விதை லேகியம்(flax seeds lekiyam recipe in tamil)
இது உடல் எடையை குறைக்கும்நல்ல ஊட்டசத்து நிறைந்ததாகும்.#DIWALI2021 குக்கிங் பையர் -
-
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
#CF6*வளரும் குழந்தைகளுக்கு அவல், சிறந்த ஊட்டச் சத்து நிறைந்த உணவுப் பொருள்.*எளிதில் செரிமானம் ஆகும்.*உடல் எடை குறைப்பில் முக்கிய பங்கு வகிக்கிறது. Ananthi @ Crazy Cookie -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15873896
கமெண்ட்