நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)

#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது.
நெய் பாயசம் (சக்கர பாயசம்) (Nei payasam recipe in tamil)
#kerala நெய் பயாசம் ஒரு சுவையான இனிப்பு செய்முறையாகும்...இது கேரளாவில் நிவேத்யத்தின் ஒரு சிறப்பு இனிப்பாக தயாரிக்கப்படுகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பச்சரிசி சேர்த்து தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தண்ணீர் கொதித்து வரும்போது ஊறவைத்த பச்சரிசி சேர்த்து முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்
- 3
பச்சரிசியை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் வெல்லத்தில் சிறிது தண்ணீர் சேர்த்து கரைத்து வடிகட்டி அரிசியுடன் சேர்த்துக் கொள்ளவும்
- 4
பச்சரிசியும் வெல்லமும் சேர்ந்து நன்றாக வெந்து வரும் வரை மிதமான தீயில் வேக வைக்கவும்... பச்சரிசியை நன்றாக வெந்து குழைந்து வரும் பொழுது நெய் சேர்த்து நன்றாக கிளறவும்
- 5
இறுதியாக தேங்காய் துருவல், ஏலக்காய்த்தூள், சுக்குத்தூள் கலந்து ஒரு நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 6
நெய் பாயசம் (சக்கர பாயசம்) தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரசாதம் பூரேலு (Poorelu prasatham recipe in tamil)
#ap பிரசாதம் பூரேலு பொதுவாக திருவிழா / சிறப்பு சந்தர்ப்பங்களில் தயாரிக்கப்படுகிறது. பூரேலு ஆந்திரா மற்றும் தெலகானாவில் மிகவும் பிரபலமான இனிப்புகளில் ஒன்றாகும். Viji Prem -
நெய் கொழுக்கட்டை(nei kolukattai recipe in tamil)
#vc - vinayaka chathurthiவிநாயக சதுர்த்தி க்கு செய்யும் ரொம்ப விதேஷமான கொழுக்கட்டை.. இது நெய்யில் செய்வதுதான் இதின் விசே ஷம்... ஒரு வாரம் வெச்சிருந்து சாப்பிடலாம்... Nalini Shankar -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
-
அரவண பாயாசம (Aravana payasam recipe in tamil)
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோவில் பாரம்பரிய பிரசாதம் ஆகும்.#india2020 AlaguLakshmi -
தேங்காய் நெய் கட்டி பாயசம்.
#coconut... வெல்லம் மற்றும் பச்சரிசியுடன் தேங்காயை நெய்யில் வறுத்து போட்டு செய்யும் மிக சுவையான சக்கரை பொங்கல்... Nalini Shankar -
நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு Muniswari G -
சாப்ட் நெய் அப்பம்..
#kj ... ஸ்ரீகிருஷ்ணா ஜெயந்தி அன்று கண்ணனுக்கு பிடித்த நெய் அப்பம் செய்து நைவேத்தியம் பண்ணுவார்கள்... பஞ்சு போன்று நெய் வாசமுடன் அருமையான சுவையில்... Nalini Shankar -
நெய் அப்பம், விரத(nei apam recipe in tamil)
#KJமுழுக்க நெய்யில் பொரிக்கவில்லை குழி ஆப்ப கடாயில் சிறிது நெய் தடவி செய்தேன் இது செட்டிநாடு இனிப்பு பணியாரம் இல்லை; உன்னி ஆப்பம் இல்லை. சர்க்கரைவள்ளி கிழங்கு ஆப்பம்; சர்க்கரைவள்ளி கிழங்கில் இனிப்பு, அதிக நார் சத்து. வைட்டமின். ஆன்டிஆக்ஸிடன்டுகளும் (anti oxidant) உள்ளன. ஆரோக்யமானது. சக்கரை வியாதிக்கும் நல்லது Lakshmi Sridharan Ph D -
அரவன பாயாசம் (Aravana payasam recipe in tamil)
#kerala #photoஇது கேரளா கோவில்களில் படைக்கப்படும் முக்கியமான பிரசாதம் ஆகும்.ஐய்யப்பன் கோவிலில் இதுதான் பிரசாதமாக வழங்கப்படும்.கருப்பட்டி வெல்லம் கேரள அரிசி கொண்டு செய்யபடும் ஒரு இனிப்பு பாயசம். Meena Ramesh -
பனங்கிழங்கு பாயாசம்(panakilangu payasam recipe in tamil)
பனங்கிழங்கின் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிட்டால் மலச்சிக்கல் பிரச்சனை சரியாகும். சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவை கட்டுப்படுத்தும். மிகவும் சுவையான வித்தியாசமான ஒரு பாயாசம் 15 நிமிடத்தில் செய்துவிடலாம். #newyeartamil Lathamithra -
-
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
பொரிச்ச பத்ரி(fried pathiri) (Poricha pathiri recipe in tamil)
#kerala கேரளாவில் ரொம்ப ஃபேமஸான ரெசிபி இது நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க ரொம்ப டேஸ்டா இருந்துச்சு சத்யாகுமார் -
சாஃப்ட் அரியுண்டா (Ariyunda recipe in tamil)
#kerala மிகவும் ருசியான அரிசி இனிப்பு உருண்டை.கேரளாவில் அதிக அளவில் குழந்தைகளுக்கு செய்து கொடுக்கும் ஒரு இனிப்பு பண்டம்.... Raji Alan -
166.வெல்லா கொழக்கட்டை(இனிப்பு மாடக்)
வெல்லா கொழக்கட்டை இன்னொரு சுவையான மாறுபட்ட கோழிக்கோட்டை. இது கணேஷ் சத்தத்தில் கடவுளுக்குப் பிரசாதமாகத் தயாரிக்கப்படுகிறது. Meenakshy Ramachandran -
உன்னி ஆப்பம் (Unniappam recipe in tamil)
மிகவும் பாப்புலர் ஆனா கேரளா சாஃப்ட் இனிப்பு மிகுந்த ஆப்பம். நெய் ஆப்பம். உன்னி ஆப்பம் உன்னி கிருஷ்னனுக்கு நெய்வேத்தியம் செய்தேன் #kerala #photo Lakshmi Sridharan Ph D -
உன்னியப்பம் (Unniappam recipe in tamil)
பச்சரிசி, வெல்லம், தேங்காய்,வாழைப்பழம் சேர்த்து செய்யும் இனிப்பு. மாலை நேர சிற்றுண்டி யாக கொடுக்கலாம். #kerala Azhagammai Ramanathan -
-
இறைச்சி சோறு (Eraichi Choru recipe in tamil)
# I love cooking#இறைச்சி சோறு என்பது கேரளாவில் ஒரு சிறப்பு செய்முறையாகும், இது கோழி அல்லது மட்டன் அல்லது மாட்டிறைச்சியுடன் தயாரிக்கப்படுகிறது. கோழி மற்றும் அரிசியுடன் சுவைகள் நிறைந்த இந்த வாய்வழங்கல் செய்முறையை உருவாக்குவது எளிது. Anlet Merlin -
-
நெய் முருங்கைக்கீரை தேங்காய் லட்டு (nei murungai thengai laddu recipe in tamil)
முருங்கைக்கீரை இல் இரும்புச் சத்து நிறைந்துள்ளது.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#book #myfirstrecipe #book #goldenapron3 Afra bena -
கோதுமை பாயசம் (Kothumai payasam Recipe in Tamil)
#arusuvai1இன்று வெள்ளிக்கிழமை மஹாலக்ஷ்மிக்கு விருப்பமான கோதுமை ரவையில் பாயசம் செய்து நைவேத்யமாக படைத்தேன் .🙏🙏 Shyamala Senthil -
உன்னியப்பம்
உன்னியப்பம் அரிசி மாவினால் செய்யப்பட்ட வட்ட வடிவமான இனிப்பு பண்டம்.இதனுடன் வெல்லம்,வாழைப்பழம்,வறுத்த தேங்காய்,எள்ளு,நெய்,ஏலக்காய் பவுடர்,பலாப்பழக்கூழ் சேர்த்து பாரம்பரிய முறையில் செய்யப்படுகிறது.இது கேரளாவில் பிரபலமான ஸ்நாக்ஸ்.உன்னி என்பது மலையாளத்தில் சிறிய -அப்பம் என்பது அரிசி கேக். Aswani Vishnuprasad -
தேங்காய்ப் பால் அடபிரதமன் (Thenkaai paal adai prathaman recipe in tamil)
#kerala கேரளாவில் ஓணம் டைமில் செய்யக்கூடிய அடை பிரதமை தயார் Siva Sankari -
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
#kerala நம்ம செட்டிநாட்டு பலகாரம் கந்தர்ப்பம் போல கேரளாவில் செய்யப்படும் பலகாரம் இது ரொம்ப ஈஸியா செய்யலாம் Vijayalakshmi Velayutham -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
More Recipes
கமெண்ட் (5)