அரசாணிக்காய் பொரியல்(arasanikkai poriyal recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

அரசாணிக்காய் பொரியல்(arasanikkai poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1 அரசாணிக்காய்
  2. 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  3. 1 ஸ்பூன் கடுகு
  4. 1_1/2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
  5. 1 ஸ்பூன் துருவிய வெல்லம்
  6. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    அரசாணிக்காயை கழுவி சின்ன துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் நறுக்கிய அரசாணிக்காயை சேர்த்து உப்பு சேர்த்து கிளறி மெல்லிய தீயில் வேக விடவும்

  2. 2

    பாதி வெந்ததும் சாம்பார் பொடி சேர்த்து மெதுவாக கலந்து மூடி வைக்கவும்

  3. 3

    பின் வெந்ததும் வெல்லம் சேர்த்து கிளறி இறக்கவும் அடிக்கடி கிளற கூடாது மெதுவாக உடையாமல் கிளற வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

கமெண்ட் (3)

Similar Recipes