தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)

#SA #CHOOSETOCOOK
பாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)
வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன்
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOK
பாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)
வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சேகரிக்க. சமையல் செய்யும் இடத்ததின் அருகில் வைக்க.
- 3
குறைந்த நிறுப்பின் மேல் அடிக்கனமான பாத்திரத்தில் நெய்யில் தாமரை விதைகளை ரோஸ்ட் செய்க., 2 நிமிடம். வெளியே எடுத்து வைக்க. அதே பாத்திரத்தில் 1 மேஜைகரண்டி உருகிய நெய்யில் முந்திரி, திராட்சை வறுக்க. முந்திரி, திராட்சை வறுக்க. 1-2 நிமிடங்கள் திராட்சை உப்பும், முந்திரி சிவக்கும். தனியே எடுத்து வைக்க.
- 4
அதே பாத்திரத்தில் மிதாமான நெருப்பின் மேல் சேமியா வாசனை வரும்வரை வறுக்க. பால் சேர்த்து கொதிக்க வைக்க.
(*நான் பால் குக்கர்இல் கொதிக்க வைத்து பின் பாத்திரத்தில் சேர்ப்பேன். உங்கள் சௌகரியம் போல செய்க)
(கொதிக்கும் பாலில் சக்கரை சேர்க்க –ஆப்ஷனல், நான் சேர்க்கவில்லை, ஏனென்றால் தேங்காய் பால் இனிப்பு கூடியது) நெருப்பை குறைக்க. - 5
நன்றாக கொதிக்கட்டும். குங்குமப்பூ சேர்க்க. பால் நிறம் மஞ்சள் நிறம் ஆகும். ஏலக்காய் பொடி சேர்த்து கிளற. நெருப்பை குறைக்க. தேங்காய் பால் சேர்க்க. மேலும் 2 நிமிடங்கள் அடுப்பின் மேல்.
- 6
அடுப்பை அணைக்க, உப்பு சேர்தது கிளற.. உப்பு இனிப்பை அதிகரிக்கும், ரோஸ்ட் செய்த தாமரை விதைகள் சேர்க்க-மேலும் 2 நிமிடம். முந்திரி, திராட்சை சேர்க்க.
அழகிய நிறம், மிகுந்த சுவை கொண்ட பாயசம் தயார். ருசித்து பரிமாறுக. - 7
பரிமாறும் போலிர்க்கு மாற்றுக. முந்திரி, சாரை பருப்பு 2 ம் மைக்ரோவேவில் 2 நிமிடம் டிறை ரோஸ்ட் செய்து பாயசத்தின் மேல் போட்டு அலங்கரித்தேன் ஸரஸ்வதிக்கு நெவேத்தியம் செய்தேன்.உற்றார் உறவினர் நண்பர்கள் கூட சேர்த்து பாயசம் சுவைக்க பண்டிகை கொண்டாடுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தாமரை விதை பாயசம் (LOTUS SEED payasam recipe in tamil)
#welcomeபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)2022 ஆங்கில புத்தாண்டு ,இருந்தாலும் தமிழர் மரபில் பாயசத்துடன் வரவேர்க்கிறேன். இது மார்கழி மாதம். “மாதங்களில் நான் மார்கழி”திருகண்ணனுக்கு உகந்த மாதம். அதனால் தாமரை விதைகளில் தாமரை கண்ணனக்கு திருக்கண்ணமுது செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? #jan2022 Lakshmi Sridharan Ph D -
தாமரை விதை மசாலா ரைஸ்(lotus seeds rice recipe in tamil)
#CHOOSETOCOOKதாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் தாமரை விதை முந்திரி மசாலா
#CookpadTurns6தாமரை விதைகளில் பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போட்டாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், முந்திரி ஆரோக்கியதிர்க்கு நல்லது வேறு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
-
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
#npd4 #noodlesஇன்று மஹாலய அமாவாசை, எல்லோரும் பருப்பு பாயசம் செய்வார்கள் நான் பயத்தம் பருப்பு நூடுல்ஸ் கூட தேங்காய் பால், பால் சேர்த்து பாயசம் செய்தேன். சக்கரை அதிகமாக சேர்ப்பதில்லை. அதி,மதுரம். தேன் சேர்ப்பேன். சுவையும் சத்தும் நிறைந்த ரெஸிபி; பாரிட்ஜ் போல ப்ரேக்ஃபாஸ்ட் பொழுதும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
அவல் பால் பாயசம்(aval payasam recipe in tamil)
எளிதில் செய்யக்கூடிய சுவை நிறைந்த பாயசம் Lakshmi Sridharan Ph D -
பால் பாயசம். விரத(pal payasam recipe in tamil)
#VCஸம்ஸ்கிறதத்தில் பாயசம் என்றால் பாலில் வெந்த அன்னம். சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியில் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. Lakshmi Sridharan Ph D -
154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும். Meenakshy Ramachandran -
-
சக்கா பாயசம் (Sakka payasam recipe in tamil)
சக்கா பாயசம் ஒணம் சத்யா ரெஸிபி. பலாப்பழ சுளைகள், வெல்லம், தேங்காய் பால், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்ந்த சுவையான இனிப்பான சத்தான பாயாசம். கூட நெய்யில் வறுத்த முந்திரி. உலர்ந்த திராட்சை விட்டமின் c அதிகம். வெள்ளிக்கிழமை நெய்வேத்தியத்திர்க்காக பாயசம் செய்வேன். இன்று சக்கா பாயசம் செய்தேன். #kerala #photo Lakshmi Sridharan Ph D -
தாமரை விதைகள் மசாலா சாதம் (makhana masala rice recipe in tamil)
தாமரை விதைகளில் சத்தான சுவையான ஸ்பைசி மசாலா சாதம் செய்தேன் . நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? Lakshmi Sridharan Ph D -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
-
வரகு அரிசி பால் பாயசம் (pearled kodo millet paal payasam)
#combo5எங்கள் தோட்டத்து சிகப்பு ரோஜாக்கள் கலந்த பாயசம். அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது #payasam-vadai Lakshmi Sridharan Ph D -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பால் பாயசம்(noodles payasam recipe in tamil)
"அதிதி தேவோ பவ" விருந்தோம்பல் விருந்தினர்கள் தெய்வம் முகம் மலர வரவேற்று அவர்கள் விரும்புவதை சமைப்பேன். குழந்தைகளுக்கு இனிப்பு பிடிக்கும். MEGNA, MY NIECE is an adorable intelligent little. always curious. " aunti, this noodle looks like glass" she said. "wait, you are going to make payasam with me using this noodle" I told her. நாங்கள் இருவரும் சேர்ந்துசுவையான, சத்தான பாயசம் செய்தோம். #qk Lakshmi Sridharan Ph D -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
தாமரை விதை ஃப்ரை (Lotus seed/ Makhana fry recipe in tamil)
தாமரை விதை உணவாக பயன்படுத்தினால் உடம்பு இடை குறைய ஆரம்பிக்கும். மெக்னீசியம் அதிகம் உள்ளதால் இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். Renukabala -
-
-
சீரக சம்பா பால் பாயசம் (Seeraga samba paal payasam recipe in tamil)
சீரக சம்பா அரிசி பாலிலேயே வெந்தது –பிரஷர் குக்கரில் நிராவியி.ல் முதலில். பின் மறுபடியும் பாலில் சுண்ட சுண்ட சக்கரையுடன், குங்குமப்பூ, ஏலக்காய் கூட குழைய குழைய வெந்தது. #steam Lakshmi Sridharan Ph D -
சுருள் போளி (Surul poli recipe in tamil)
தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை கலந்த பில்லிங். ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான சுருள் போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
-
வரகரிசி புட்டு(varagarisi puttu recipe in tamil)
#CF1வெள்ளி அன்று பெருமாளுக்கு நெய்வேத்தியம் செய்ய வெல்ல புட்டு செய்தேன். நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). உணவே மருந்து. இதில் உள்ள எல்லா பொருட்களிலும் நோய் எதிர்க்கும் சக்தி வரகு அரிசி Anti-diabetic, Anti-obesity, Anti-cholesterol. பருப்புகளில் புரத சத்து அதிகம் தேங்காய்: நல்ல கொழுப்பு, நார், இரும்பு, மெக்நீஸியம், சத்து நிறைந்தது,; நோய் எதிர்க்கும் சக்தி அதிகம். முந்திரி: நல்ல கொழுப்பு, கொலஸ்ட்ரால் கட்டுபடுத்தும். திராட்சைல-- ஏராளமான அன்டை ஆக்ஸிடென்ட் நோய் எதிர்க்க Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)