தக்காளி சாதம்🍅🍚(tomato rice recipe in tamil)

Jayasanthi Sivakumar
Jayasanthi Sivakumar @Jayasanthi

தக்காளி சாதம்🍅🍚(tomato rice recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

பு 5 நிமிடம்
5 பேர்
  1. 2 கப் பொன்னி அரிசி
  2. 8 பழுத்த தக்காளி விழுது
  3. 1 மேஜைக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  4. 2 பெரிய வெங்காயம்
  5. இரண்டு பச்சை மிளகாய்
  6. தேவையானஅளவு கொத்தமல்லி புதினா
  7. ஒரு டீஸ்பூன் சோம்பு
  8. தேவையானஅளவு உப்பு
  9. தாளிக்க கடலெண்ணெய்

சமையல் குறிப்புகள்

பு 5 நிமிடம்
  1. 1

    அறைமணி நேரம் அரிசியை ஊறவைக்கவும்

  2. 2

    பின்னர் குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சோம்பு, பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா சேர்க்கவும் பின்பு அரைத்த தக்காளி விழுது மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக வதங்கியவுடன் 4 கப் தண்ணீர் சேர்த்து நன்றக கொதி வந்ததும் ஊற வைத்த அரிசியை அதில் சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வந்ததும் 5 நிமிடம் சிம்மில் வைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Jayasanthi Sivakumar
அன்று

Similar Recipes