பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)

#newyeartamil..
தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்...
பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..
தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாய் ஸ்டவ்வில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு வறுபட்டதும் பச்சை மிளகாய், வத்தல் மற்றும் மாங்காய் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்
- 2
அத்துடன் மஞ்சள்தூள், மிளகாதூள் சேர்த்து வதக்கி 1/2 கப் தண்ணி, உப்பு சேர்த்து மூடி வைத்து வேக விடவும்
- 3
மாங்காய் நன்றாக வெந்ததும் அதில் கரைத்து வடி கெட்டி வைத்திருக்கும் வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து விட்டு, கொதித்ததும் ஸ்டாவ்வ் ஆப் செய்து வேறொரு பவுளுக்கு மாத்தி விடவும்
- 4
பச்சை மாங்காய் பச்சடி தயார்..மிகவும் ருசியாக இருக்கும் இந்த மாங்காய் பச்சடி.. சாதம், சப்பாத்தி, தோசையுடன் தொட்டு சாப்பிட மிக அருமையாக இருக்கும்..செய்வது மிக எளிது, சுவையோ அலாதி...
Similar Recipes
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
-
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு. Ananthi @ Crazy Cookie -
-
பைனாப்பிள் பச்சடி (Pinapple pachadi recipe in tamil)
நம்மூர் நெல்லிக்காய் பச்சடி போல கேரளத்து பைனாப்பிள் பச்சடி, இதில் புளிப்பு,இனிப்பு, காரம்,துவர்ப்பு என சுவையாக இருக்கும்.#kerala Azhagammai Ramanathan -
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
கேரட் மாங்காய் பச்சடி
#Carrot#Goldenapron3கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋 Shyamala Senthil -
-
-
நெல்லிக்காய் ஜாமூன்(amla jamoon recipe in tamil)
காரம், புளிப்பு, இனிப்பு சுவையுடன் மிக அருமையாக இருக்கும் sobi dhana -
-
மாங்காய் சாதம்(mango rice recipe in tamil)
#made4அம்மா மாங்காய் சீசன் என்றால் செய்வார்கள்.அவர்களிடம்கற்றது.அம்மாவுக்கு நன்றி. SugunaRavi Ravi -
-
மிக்ஸ்டு டேஸ்ட் பாவக்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
#arusuvai6(புளிப்பு கசப்பு காரம் இனிப்பு உப்பு) Indra Priyadharshini -
-
ஆப்பிள் சில்லி(APPLE CHILLY RECIPE IN TAMIL)
#makeitfruityதினவும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு மிக நல்லது என்பார்கள்.... ஆப்பிள் வைத்து ஸ்னாக்ஸ், ஷேக் செய்து சாப்பிடுவோம்... ஆப்பிள் வைத்து ஊர்காய் செய்து பார்த்தேன்.. கட் மாங்காய் போல்... இனிப்பு, புளிப்பு, காரம் என மூன்றும் கலந்த சுவையில் மிக அருமையாக இருந்தது....ஆப்பிள் சீசனில் இந்தமாதிரி ட்ரை செய்யலாம்.. Nalini Shankar -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
-
-
வெள்ளரிக்காய் தயிர் பச்சடி (Vellarikkaai thayir pachadi recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த தயிர் பச்சடி. சாம்பார் சாதம், ரசம் சாதம், தொட்டு சாப்பிடலாம். #cookwithmilk. Sundari Mani -
ஜில் ஜில் பச்சை மாங்காய் ஜுஸ்
#Summer வெயில் காலத்தில் அதிகமாக கிடைக்கும் பச்சை மாங்காய் வைத்து சுவையான பச்சை மாங்காய் ஜுஸ் Vaishu Aadhira
More Recipes
கமெண்ட்