இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)

#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்
இறால் பிரியாணி (prawn Biriyani recipe in Tamil)
#ric நான் சிறிய இறால் வைத்து செய்துள்ளேன் பெரிய இறாலில் செய்தால் இன்னும் அருமையாக இருக்கும்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் இறாலை மஞ்சள் தூள் உப்பு போட்டு நன்றாக கழுவி விட்டு அதன் பிறகு அதில் மிளகாய் தூள் இஞ்சி பூண்டு விழுது எலுமிச்சை பழம் சாறு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊற விடவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை ஜாதிபத்திரி எல்லாவற்றையும் சேர்த்து தாளிக்கவும்... அதனுடன் நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதனுடன் இஞ்சி பூண்டு விழுது புதினா சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இஞ்சி பூண்டு வதங்கியதும் அதனுடன் மிளகாய்த்தூள் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்... அதனுடன் தயிர் சேர்த்து வதக்கி தக்காளியையும் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
எல்லாம் சேர்ந்து நன்றாக வதங்கியதும் அதனுடன் இறாலையும் சேர்த்து நன்றாக வதக்கவும் அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் வேகவிடவும்
- 6
இறால் அரைப் பதம் வெந்ததும் அதில் ஒன்றரை லிட்டர் அளவு தண்ணீர் விட்டு ஊற வைத்த பாஸ்மதி ரைஸ்யும் சேர்த்து குக்கரில் ஒரு விசில் ஐந்து நிமிடங்கள் சிம்மில் வைத்து எடுத்தால் சுவையான பிரியாணி தயார்
- 7
சூடான சுவையான இறால் பிரியாணி தயார்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சிக்கன் பிரியாணி (chicken biryani recipe in Tamil)
#jp கிராமத்தில் காணும் பொங்கலுக்கு அசைவ விருந்து வைப்பது வழக்கம் அது போல நானும் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
-
-
-
-
-
-
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
இறால் பிரியாணி (iraal Biryani REcipe in Tamil)
இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி மிகவும் சுவையான இறால் பிரியாணி. வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
-
-
தலப்பாகட்டி சிக்கன் பிரியாணி
#magazine4 இதை சீரக சம்பா பயன்படுத்தி செய்வார்கள் ஆனால் நான் பாஸ்மதி அரிசியை சேர்த்து செய்துள்ளேன்.. Muniswari G -
சன்னா புலாவ் (Channa pulao recipe in tamil)
கொண்டைக்கடலையில் புரதச் சத்து நிறைந்துள்ளது. கொண்டைக்கடலையில் புலாவ்வாக செய்தால் வித்தியாசமான ருசியுடன் இருக்கும். #GA4/week 19/pulao/ Senthamarai Balasubramaniam -
பிரான் பிரியாணி (Prawn biryani recipe in tamil)
#photoஇந்த முறையில் செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் பிரான் பிரியாணி Lakshmi -
-
-
-
-
-
குஸ்கா (kushka recipe in Tamil)
#TheChefStory #ATW1 இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களிலும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு உணவு.. Muniswari G -
-
-
-
-
சென்னா பிரியாணி (chenna biriyani recipe in tamil)
#bookபிரியாணி ரெசிபி போட்டி Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (2)