வடை(vada recipe in tamil)

ricky
ricky @rickyram

வடை(vada recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
8 பேர்
  1. 1 கப் வடப் பருப்ப
  2. 4 வர மிளகாய்
  3. 1 மேஜைக்கரண்டி உப்பு
  4. 1 கப் நறுக்கிய வெங்காயம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    வட பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்

  2. 2

    பின்பு வடை பருப்பு, வரமிளகாய், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும் பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக கிளறவும்

  3. 3

    பின்பு சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து அதை கையில் தட்டி சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
ricky
ricky @rickyram
அன்று

Similar Recipes