பச்சைப்பயிறு பொரியல்(green gram poriyal recipe in tamil)

femina
femina @cook_35261871

பச்சைப்பயிறு பொரியல்(green gram poriyal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் பச்சபயிறு
  2. 3 மேஜைக்கரண்டி எண்ணெய்
  3. 1 கப் நறுக்கிய வெங்காயம்
  4. 5 வர மிளகாய்
  5. 1/2 கப் துருவிய தேங்காய்
  6. 1 மேஜைக்கரண்டி உப்பு
  7. 2 கப் தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பச்சை பயிறை எட்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து பின் ஒரு காட்டன் துணியில் கட்டி ஒரு நாள் முழுக்க வைக்கவும்

  2. 2

    அடுத்தநாள் எடுத்துப் பார்த்தால் அதில் முளை கட்டியிருக்கும் பின் அந்த பச்சை பயிறு ஒரு குக்கரில் சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, வரமிளகாய், நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக தாளித்துக் கொண்டு இந்த வேகவைத்த பச்சைப் பயிறு எடுத்து நன்றாக கலக்கவும்

  4. 4

    பின் அதில் துருவிய தேங்காயை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து அடுப்பை அணைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
femina
femina @cook_35261871
அன்று

Similar Recipes