இட்லி(idli recipe in tamil)

swathi
swathi @swathii

இட்லி(idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
8 பேர்
  1. 2 கப் இட்லி அரிசி
  2. 2 கப் புழுங்கல் அரிசி
  3. 1/2 கப் உளுத்தம் பருப்பு
  4. 3 மேஜைக்கரண்டி உப்பு
  5. 1 மேஜைக்கரண்டி இட்லி சோடா

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உளுத்தம் பருப்பு, புழுங்கல் அரிசி, இட்லி அரிசி அனைத்தையும் தனித்தனியாக 4 மணி நேரம் நன்றாக ஊறவிடவும்

  2. 2

    பின் உளுத்தம் பருப்பை நன்றாக அரைத்து தனியாக ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் பின் வரிசையாக புழுங்கல் அரிசி மற்றும் இட்லி அரிசியை நன்றாக அரைத்து உளுத்தம் பருப்பு மாவில் நன்றாக கலக்கி கொள்ளவும்

  3. 3

    இந்த மாவை வெளியே 8 மணி நேரம் வைக்கவும் மாவு நன்றாக புளித்தவுடன் அதில் உப்பு மற்றும் இட்லி சோடாவை சேர்த்து இட்லி பாத்திரத்தில் இட்லி போட்டு சிம்மில் 20 நிமிடம் வேக விட்டு சாப்பிடவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
swathi
swathi @swathii
அன்று

Similar Recipes