கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)

Nisa @Nisa3608
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...
கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் காய்ந்த உடன் எண்ணெய் சேர்த்து சில்லி ஃப்ளேக்ஸ் பொடியாக நறுக்கிய பூண்டு பொரிந்தவுடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் கேப்ஸிகம் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மேகி டேஸ்ட் மேக்கர் சேர்க்கவும்.
- 2
தண்ணீர் கொதி வந்தவுடன் இரண்டு மேகி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். தண்ணீர் சுண்டி வந்தவுடன் ரெட் சில்லி சாஸ் மற்றும் சோயா சாஸ் சேர்த்து கலக்கவும். சுட சுட கார்லிக் மேகி தயார்...
Similar Recipes
-
இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)
மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.#goldenapron3#அவசர Fma Ash -
மசாலா மேகி வெஜிடபிள் நூடுல்ஸ்(masala maggi vegetable noodles recipe in tamil)
#npd4#Asmaகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான நூடுல்ஸ் மசாலா மற்றும் காய்கறி சேர்த்து செய்யும் போது மேலும் அலாதி சுவையுடன் இருக்கும். Gayathri Ram -
2 மினிட்ஸ் மேகி நூடுல்ஸ்(2 Minutes Maggi)
#goldenapron3 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு மேகி. இரண்டு நிமிடத்தில் செய்துவிடலாம். A Muthu Kangai -
-
மேகி பேட்டீஸ் (Maggi patties)
#kids1குழந்தைகளுக்கு மேகி மிகவும் பிடிக்கும். ஒரே விதமாக செய்து கொடுப்பதற்கு இந்த மாதிரியும் ஸ்நாக்ஸாக செய்து கொடுக்கலாம். Nithyakalyani Sahayaraj -
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
சீஸி மேகி(cheesy maggi recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh -
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
-
ஹெல்த்தி மேகி நூடுல்ஸ்
#breakfastகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. ஆனால் மைதா உடம்புக்கு நல்லது இல்லை. அதனால் மேகி காய்கறிகள் போட்டு ஹெல்த்தியா இப்படி செய்து கொடுங்கள். Sahana D -
வெஜிடபிள் மேகி நூடுல்ஸ்(vegetable maggi noodles recipe in tamil)
#MaggiMagicInMinutes#Collabசுலபமாக செய்யக்கூடிய வெஜிடபிள் மேகி நூடுல்ஸ். Hemakathir@Iniyaa's Kitchen -
சைனீஸ் மேகி நூடுல்ஸ் (Chinese maggi Noodles Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collab Guru Kalai -
மேகி மிக்சர்/ மேகி முறுக்கு...! (Maggi Mixture)
குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ் கடைகளில் வாங்குவதை விட வீட்டிலேயே செய்து கொடுப்பதே சிறந்தது. ஸ்னாக்ஸ் செய்ய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் போது, குழந்தைகள் பொறுமையாக இருக்க மாட்டார்கள். ஆகவே குறுகிய காலத்தில் சுவையான ஸ்னாக்ஸ் செய்ய வேண்டும். மேகி மிக்சர் செய்ய 2 நிமிடங்கள் மட்டுமே போதும்.#goldenapron3 Fma Ash -
-
மேகி மஞ்சூரியன்
#maggimagicinminutes #collabஅருமையான மாலை நேர சிற்றுண்டி அல்லது ஸ்டார்டர் ஆக இந்த மேகி மஞ்சூரியன் செய்து பாருங்கள். எங்கள் வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ரசித்து சாப்பிட்டார்கள். Asma Parveen -
-
-
-
-
வெஜ் நூடுல்ஸ் (veg Noodles recipe in Tamil)
#fc இது நான் இப்பி நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன்.. சாதாரண நூடுல்ஸை ஹெல்தியாக மாற்றியுள்ளேன்.. Muniswari G -
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
மசாலா மேகி பேல் (Masala maggi bhel recipe in tamil)
இது ஒர் fusion receipe. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது மற்றும் பெரியவர்களும் விரும்பி சாபிடுவார்கள்.#nandys_goodness Saritha Balaji -
-
டாமினோஸ் ஸ்டைல் டா கோஸ்(tacos recipe in tamil)
#m2021மிகவும் எளிமையானது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Shabnam Sulthana
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16194688
கமெண்ட்