வெஜ் மயோனிஸ்ஸ (mayonnaise recipe in tamil)

Saranya Gajendran @CookingspotSaran
வெஜ் மயோனிஸ்ஸ (mayonnaise recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்றாக காய்ச்சி அதை ரூம் டெம்பரேச்சர் அளவுக்கு எடுத்துக் கொள்ளவும்.. அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொண்டு அதில் 1/4 கப் பால் மற்றும் 1/2 கப் எண்ணெய் சேர்த்துக் சேர்க்க வேண்டும்.
- 2
அதோடு ஒரு சிட்டிகை உப்பு அரை ஸ்பூன் சர்க்கரை ஒரு ஸ்பூன் லெமன் பூண்டு ஆகியவற்றை எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து நன்றாக மிக்ஸியில் போட்டு ஒரு நிமிடம் வரை நன்றாக அரைத்து எடுத்தால் வெஜ் மயோனைஸ் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
வெஜ் மயோனைஸ்(veg mayonnaise recipe in tamil)
நான் இந்த மயோனைஸை ஆலிவ் ஆயில் வைத்து செய்தேன். மிக அருமையாக வந்தது. punitha ravikumar -
-
க்ரீம் சீஸ் கேக் &சேர் பிஸ்கட்(Cream cheese cake,chair biscuit recipe in tamil)
#cookwithmilkபாலில் இருந்து எப்படி கிரீம் சீஸ் தயார் செய்வது என்பதையும் அந்த க்ரீம்களை பயன்படுத்தி எப்படி கேக் மற்றும் சார் வடிவத்தில் பிஸ்கட்டை அலங்கரிப்பது என்பதையும் பார்க்கலாம். இதற்கு அடுப்பு பயன்படுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கதுAachis anjaraipetti
-
3 மொஜிட்டோ மோக்டெயல் (3 mojito mocktail Recipe in Tamil)
தாய்லாந்து தெரு கடையில் மிகவும் ஃபேமஸான மொஜிட்டோ மோக்டெயல் இப்போது எளிய முறையில் நம் வீட்டிலேயே செய்து கோடைக்காலத்தில் பகிரலாம் Aishwarya Rangan -
-
-
-
-
-
-
-
-
-
-
-
Pink Rasagulla (Pink Rasagulla recipe in tamil)
#ga4 week 24வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான சுவையான ஸ்பாஞ்ச் ரசகுல்லா Jassi Aarif -
மொசரெல்லா சீஸ்(mozzarella cheese reciep in tamil)
#milkகடையில் வாங்கும்சீஸை மிக குறைவான செலவில் வீட்டிலேயே செய்யலாம். நான் இதை பயன்படுத்தி உங்களுக்கு டெஸ்ட் செய்தும் காட்டியுள்ளேன். Nisa -
-
-
-
-
-
ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
#ww - Receipe challege - welcome drinksமிக சுவையான, உடல் ஆரோக்கியத்துக்கேற்ற அருமையான ஜூஸ்.. எளிமையாக செய்ய கூடியது... Nalini Shankar -
-
முடக்கத்தான் ஹனி கேண்டி (Mudakkathaan honey candy recipe in tamil)
#leafசிறு குழந்தைகளுக்கு முடக்கத்தான் கீரை பிடிக்காத போது அவர்களுக்கு பிடித்த மாதிரி கேண்டியாக செய்து கொடுக்கலாம் Meena Meena -
ஃப்ளோட்டிங் ஐலண்ட்
#book#முட்டைஉணவுகள் #முட்டை_உணவுகள்ஃப்ளோட்டிங் ஐலண்ட் என்பது பிரான்ஸின் பாரம்பரிய இனிப்பு வகைகளில் ஒன்று... மிகவும் குறைந்த பொருட்களை கொண்டு சத்தான வகையில் வீட்டிலேயே செய்து சுவைக்கலாம் Raihanathus Sahdhiyya -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16197899
கமெண்ட்